Tuesday 21 July 2009 | By: Menaga Sathia

மேலும் ஒரு அவார்ட்


இன்னிக்கு எனக்கு இன்னொரு அவார்ட் கிடைத்திருக்கு.என் தோழி கீதாவிடமிருந்து யம்மி ப்ளாக் அவார்ட் (Yummy Blog Award) கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.நன்றி கீதா!!

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

வாழ்த்துக்கள் மேனகா..உங்களின் டெம்ப்லேட் அழகா இருக்கு...உங்களின் வாழ்த்திற்கு நன்றி மேனகா...

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

நட்புடன் ஜமால் said...

இதற்கும் வாழ்த்துகள்.

Admin said...

விருது பெறும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்....

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்த்துக்கள் அக்கா..அப்புறம் இந்த கேரட் அல்வா செய்றத பத்தி எழுதுங்க அக்கா..

Unknown said...

வாழ்த்துக்கள் மேனகா.. இது என்ன அவார்டு வாங்கும் வாரமா?
இன்னும் நிறைய அவார்டு வாங்க வாழ்த்துக்கள்

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்துக்கள் மேனகா. என் தம்பியின் ப்ரெண்டும் கிட்டத்தட்ட, இது போன்ற பெயரில் ஆங்கிலத்தில் சமையல் குறிப்பு எழுதி வருகிறார், பாருங்கள்:http://sashirecipes.com

சப்ராஸ் அபூ பக்கர் said...

வாழ்த்துக்கள்.....

(தொடர்ந்தும் நிறைய விருதுகள் பெறுவீர்கள்....)

Menaga Sathia said...

@அம்மு மது
தங்கள் வாழ்த்திற்க்கும்,கருத்துக்கும்
மிக்க நன்றி!!

@நட்புடன் ஜமால்
தங்கள் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி!!

@சந்ரு
தங்கள் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி!!

@குறை ஒன்றும் இல்லை
தங்கள் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி


@பாயிஷா
தங்கள் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி!!


@சுமஜ்லா
தங்கள் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி!!நீங்கள் குடுத்த லிங்க் பார்த்தேன்,மிகவும் நன்றாக உள்ளது.

@சப்ராஸ் அபூ பக்கர்
தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி!!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் மேடம் அப்பறம் அந்த அமெரிக்க வெப்க்கு எழுதுறதப்பத்தி என்ன முடிவு பண்ணிருகீங்க பின்னூட்டம் படித்தேன்... அதான் கேக்குறேன் அதுக்கும் வாழ்த்துக்கள் மேடம்..

Menaga Sathia said...

தற்போது கேரட் இல்லை,நிச்சயம் அல்வா குறிப்பு போடுறேன் ராஜ்!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி வசந்த்!!.அமெரிக்க பத்திரிகைக்கு எழுதலாம்னு இருக்கேன்,நீங்கள் முன் கூட்டியே வாழ்த்தியதற்க்கு மிக்க சந்தோஷம்.நன்றி வசந்த்!!

सुREஷ் कुMAர் said...

அடுத்தது ஆரமிச்சாச்சா..

இதுக்கும் வாழ்த்துக்கள்..

Menaga Sathia said...

நன்றி சுரேஷ் குமார் தங்கள் வாழ்த்துக்கு.உங்களின் பெயரை கலந்து எழுதிருப்பது நல்லாயிருக்கு.

Asiya Omar said...

பொருத்தமான அவார்ட்,வாழ்த்துக்கள்.

01 09 10