Tuesday 28 July 2009 | By: Menaga Sathia

நட்பு விருது

சகோதரர் வசந்த் எனக்கு நேத்து என்னையும் ஒரு தோழியா ஏத்துக்கிட்டு நட்பு விருது குடுத்தார்.கம்ப்யூட்டர் ப்ரச்சனையால் நேத்து போஸ்ட் போட முடியல.அவருக்கு என் மனமார்ந்த நன்றி.இந்த விருதின் விதிமுறைப்படி 10 நபர்களுக்கு குடுக்கனுமாம்.

நான் இந்த விருதை தரவிரும்பும் நபர்கள்

1.பாயிஷாகாதர்
2.கீதா ஆச்சல்
3.சுகைனா
4.ஹர்ஷினி அம்மா
5.ராஜ்குமார்
6.சம்பத்குமார்
7.சூர்யா கண்ணன்
8.பொன்மலர்
9.திருமதி.கண்ணா
10.சந்ரு

இந்த விருது பெற்றவர்கள் உங்களின் மற்ற நட்புகளுக்கு குடுங்கள்.நான் தராதவங்களுக்கெல்லாம் நீங்க குடுத்துடுங்க அவங்களும் எனக்கு ப்ரெண்ட்ஸ் தான்!!

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்த்துக்கள்.. வாங்கியவர்களுக்கும், வழங்கியவருக்கும்..

Unknown said...

வாழ்த்துக்கள் மேனகா.. அந்த விருதில் உங்கள் பெயருடன் வருவதும் நட்பால் இணைந்த கை மிகவும் அருமை..

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மேனகா..

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி மேனகா, ஓரிரு நாளில் இதை என் ப்ளாகில் போட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி, என்னை பெஸ்ட் ப்ரெண்டா அடையாளம் காட்டியமைக்கு!

ப்ரியமுடன் வசந்த் said...

விருது பெற்ற நட்புகளுக்கு வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

தங்களுக்கும் தாங்கள் வழங்கி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

Admin said...

நட்புக்கே விருது தந்தமைக்கு நன்றிகள் சத்தியா......

சூர்யா ௧ண்ணன் said...

விருதுக்கு மிக்க நன்றி!
சிறந்த பிளாக்கர் என்பதை விட சிறந்த நண்பர் என்பது சந்தோஷமாக இருக்கிறது.
நன்றி!

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Menaga Sathia said...

@குறை ஒன்றும் இல்லை
தங்கள் வாழ்த்துக்கு நன்றி ராஜ்!!

@ பாயிஷா காதர்
தங்கள் வாழ்த்துக்கு நன்றி பாயிஷா!!

@கீதா ஆச்சல்
நன்றி கீதா!!

@சுமஜ்லா
நன்றி சுகைனா!!

@பிரியமுடன் வசந்த்
நன்றி!!

@நட்புடன் ஜமால்
தங்கள் வாழ்த்துக்கு நன்றி!!

@சந்ரு
நன்றி!!

@சூர்யா கண்ணன்
நன்றி!!

dharshini said...

vazthukaL menaga..

Asfar said...

I dont understand what is the matter, but very happy to visit your web and read your comment box

Greeting

Menaga Sathia said...

@தங்கள் வாழ்த்துக்கு நன்றி தர்ஷினி!!

@ தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அஸ்பர்!!

Malini's Signature said...

நன்றி மேனகா ...ஒரே ஊர் சுத்திட்டு இருக்கோம் அதான் உடனே பாக்க முடியலை மீண்டும் நன்றி :-)

சென்ஷி said...

வாழ்த்துக்கள்.. வாங்கியவர்களுக்கும், வழங்கியவருக்கும்..

சிங்கக்குட்டி said...

விருதுக்கு ஓட்ட போட்டாச்சு :-))

Menaga Sathia said...

@ஹர்ஷினி அம்மா
ஓஓ சரிப்பா,எப்படி இருந்தது டிரிப்லாம்?

@சென்ஷி
தங்கள் வாழ்த்துக்கு நன்றி!!

@சிங்ககுட்டி
ஒட்டு போட்டதற்க்கு மிக்க நன்றி!!

dsfs said...

விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி தோழி !மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது .

01 09 10