Friday 4 September 2009 | By: Menaga Sathia

மேலும் ஒரு விருது!!

திருமதி கீதா ஆச்சல் எனக்கு இன்னொரு இரண்டு விருதினை குடுத்திருக்காங்க.அவங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!


இந்த விருதினை பாயிஷா,ப்ரியாராஜ்,ப்ரியா,நித்யா,பவித்ரா,ஸ்ரீப்ரியா வித்யாஷங்கர் ,ஷாமா நாகராஜன்,ஜலிலாக்கா இவர்களுக்கு வழங்குகின்றேன்.
இந்த விருதினை என்னுடைய ப்ளாக் Followers அனைவருக்கும் வழங்கின்றேன். அனைவருக்கும் என் நன்றி!!

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Romba nandri Menaga, migavum perumaiya irruku athe nerathil santhoshamavum irruku...viruthuku nandri.

Unknown said...

மிக்க நன்றி .என் பெயர் ஸ்ரீப்ரியா வித்யாஷங்கர் .உங்களுக்கு என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்

வால்பையன் said...

வாழ்த்துக்கள்
உங்களுக்கும்
உங்களிடம்
வாங்கியவர்களுக்கும்!

UmapriyaSudhakar said...

வாழ்த்துக்கள் மேனகா :)

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கும்,தொடர்ந்து ஊக்கமளித்து வருவதற்க்கும் மிக்க நன்றி ப்ரியா,ஸ்ரீப்ரியா வித்யாஷங்கர்,வால் பையன் , உமாப்ரியா ,ஜமால்.

இராகவன் நைஜிரியா said...

விருது பெற்றதற்கும், கொடுத்ததற்கும் வாழ்த்துகள்.

PriyaRaj said...

Congrats on ur Awards.....Viruthuku romba nandri Menaga ....romba happy aa eruken pa...Thanx for the encouragement ...will soon post it on my blog.......

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் சகோதரி

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கள்..

Jaleela Kamal said...

விருது கொடுத்ததற்கு மிக்க நன்றி மேனகா,
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி இராகவன் அண்ணா,ப்ரியாராஜ்,வசந்த்,சிங்கக்குட்டி,ஜலிலாக்கா!!

SUFFIX said...

விருது மழை!! மகிழ்ச்சியாக இருக்குங்க. வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஷஃபிக்ஸ்!!

01 09 10