Tuesday 22 December 2009 | By: Menaga Sathia

கீரை ராய்த்தா

தே.பொருட்கள்:

ஏதாவது ஒரு கீரை - 1 கப்
வெங்காயம் - 1சிறியது
தயிர் - 150 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபில்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2

செய்முறை :
*வெங்காயம்+கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் கீரை+உப்பு சேர்த்து மூடி வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

*கீரை நன்கு வதங்கியதும் ஆறவைத்து தயிரில் கலக்கி பறிமாறவும்.

பி.கு:
கீரை விடும் நீர் வற்றும் வரை வதக்கவும்.விருப்பப்பட்டால் தயிரில் தேங்காய்+சீரகம்+பச்சை மிளகாய் அரைத்து சேர்க்கலாம்.நான் பசலை கீரையில் செய்துள்ளேன்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

Vijiskitchencreations said...

ஹாய் மேனகா. நன்றாக இருக்கு. நானும் அடிக்கடி கீரை ரெய்த்தா செய்வேன். ரொம்ப டேஸ்டியா இருக்கும். செய்வது எளிது.

suvaiyaana suvai said...

மிகவும் அருமையாக உள்ளது!!!

அண்ணாமலையான் said...

நன்றாக இருக்கு, மிக அருமையாக உள்ளது..

Pavithra Elangovan said...

Oh wow I love this so much ...looks so yummy.

M.S.R. கோபிநாத் said...

பிரியானிக்கும்,புலாவுக்கும் சூப்பரா இருக்கும். நன்றி.

இராகவன் நைஜிரியா said...

அருமையான ராய்த்தாங்க..

நன்றி.

Unknown said...

Raita looks healthy and yummy!

Priya Suresh said...

Such a healthy raitha..

நட்புடன் ஜமால் said...

உடலுக்கு நல்லது

ஏதோ ஒரு வகையில் செய்து உள்ளே அனுப்பினால் நல்லது தான்.

முயற்சிப்போம்.

----------------

தங்கள் பயணம் இனிதே ...

Shama Nagarajan said...

i really love this...please do collect ur gift from this http://easy2cookrecipes.blogspot.com/2009/12/my-250-th-post.html

S.A. நவாஸுதீன் said...

எளிமையாவும் இருக்கு. அருமை

நன்றி சகோதரி

நாஸியா said...

ரொம்ப எளிமையா சொல்லிடட்டீங்களே! நன்றி

Thenammai Lakshmanan said...

keerai raitha superba

ennada MENAKA va kanamennu vanthen

happy journey and ve a nice trip ma

enjoy with shivani and sathia

Jaleela Kamal said...

மேனகா ரொம்ப ஹெல்தியான கீரை ரெய்தா

R.Gopi said...

மேனகா

எனக்கென்னவோ ரைத்தா என்றாலே வெங்காயம் அல்லது வெள்ளரி போட்டு செய்வது தான் ஞாபகம் வருகிறது...

முதன்முதலாக கீரை ரைத்தா சாப்பிட்டு பார்க்க ஆசையாய் உள்ளது...

ட்ரை பண்ணுவோம்...

நன்றி..... உங்களின் வெரைட்டியான மெனுவிற்கும், தவறாமலும், சிரமம் பார்க்காமலும் அதை பார்சல் செய்து அனுப்புவதற்கும்...

01 09 10