Wednesday 17 February 2010 | By: Menaga Sathia

மோர் ரசம் - 2

தே.பொருட்கள்:
மோர் - 1 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
சீரகம் - 1/2 டீஸ்பூன்
ஒமம் - 1/4 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 4

வறுத்து பொடிக்க:
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
 
செய்முறை :

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில்லாமல் வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*மோரில் உப்பு+மஞ்சள்தூள்+வறுத்த பொடி சேர்த்து கலக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

Quick and easy yet looks too tasty..

Trendsetters said...

is this what is called more kulambu...looks easy to make

geetha said...

ஹாய் மேனு!
மோர் ரசம். காரசாரமாய் இருக்கு பார்க்கப்பவே. தனியா மோர் சாதத்துக்கு மோர்மிளகாய் வறுத்து சாப்பிடுவோம். அதற்கு பதிலாய் இதுவா???
ஊரில் மோர் புளித்துவிட்டால் அம்மா இப்பிடித்தான் தாளித்துக்கொட்டுவார்கள். ரொம்ப டேஸ்டியாய் இருக்கும்.
ஆனா, மோர்மிளகாய் போடுவது இன்னும் சூப்பராய் இருக்கும்னு தோணுது. ட்ரை பண்ணி பார்க்கிறேன்!!

பிரபாகர் said...

மோர்க்குழம்புதான் நமக்குத்தெரிந்தது. மோர் ரசம், தலைப்பே வித்தியாசமாய்... செய்து பார்த்துவிட வேண்டியதுதான்...

பகிர்வுக்குக்கு ரொம்ப நன்றிங்க...

பிரபாகர்.

ஜெய்லானி said...

சூப்பர்

Priya Suresh said...

More rasam paakurathuke supera irruku..Samachida vendiyathu than..

Padma said...

Adding omam would have increased the flavor right. Looks yumm.

வேலன். said...

வித்தாசமான மெனுவாக இருக்கின்றதே...
சுவைத்துப்பார்க்கனும்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Thenammai Lakshmanan said...

நான் மோர் ரசம் கேள்விப்பட்டு இருக்கேன் செய்ததில்லை செய்து பார்க்கிறேன் மேனகா மோர்மிளகாய் ஓமம் என பார்த்தாலே நாவூறுகிறது

ஸாதிகா said...

மோர் ரசம் வித்தியாசமான ரசம்தான்.

நாஸியா said...

super.. will try sometime.. :)

சசிகுமார் said...

இன்னைக்கே வீட்டில் சொல்லி வைக்க வேண்டியது தான். சாப்பிட்டுவிட்டு எப்படி இருந்தது என்று நாளை கூறுகின்றேன். மிகவும் பயனுள்ள பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ARUNA said...

Looks tasty!!

டவுசர் பாண்டி said...

வெங்காயம் + தக்காளி + இஞ்சி+ பச்சை மிளகாய் + கருவேப்பில +மஞ்சள் பொடி தாளித்து , தயிரில் போடவும் , சூப்பரா இருக்கும் , தங்கச்சி , நானு இது மேரி அடிக்கடி செய்வேன் !!

Unknown said...

மேனகா மோர்ரசம் சிப்பிலாக டெஸ்டியாக இருக்கு..

சாருஸ்ரீராஜ் said...

ஈசியா இருக்கே செய்து பார்த்துவிடுவோம்

Padhu Sankar said...

Looks Delicious!
http://padhuskitchen.blogspot.com/

சிநேகிதன் அக்பர் said...

பயனுள்ள குறிப்பு.

மிக்க நன்றி.

Menaga Sathia said...

நன்றி நிதுபாலா!!

நன்றி Trendsetters!!

Menaga Sathia said...

புளித்த மோரில் செய்தால் இன்னும் சூப்பராயிருக்கும்.செய்து பாருங்கள்.நன்றி கீதா!!

செய்து பாருங்கள்.நன்றி பிராபகர் அண்ணா!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்லானி!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி பத்மா!!

செய்துபாருங்கள்,நன்றி வேலன் அண்ணா!!

Menaga Sathia said...

மோர்மிளகாய்,ஒமம் என வாசனையாயிருக்கும்.செய்து பாருங்கள்.நன்றி தேனக்கா!!

ஒரே மாதிரி ரசம் செய்து போரடித்துவிட்டால் இந்த ரசம்தான் அடிக்கடி செய்து சாப்பிடுவேன்.நன்றி ஸாதிகா அக்கா.

Menaga Sathia said...

நன்றி நாஸியா!!


செய்து பார்த்து சொல்லுங்கள்.கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சசிகுமார்!!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அருணா!!


நீங்கள் சொல்வது மாதிரியும் செய்வேன்.ஆனால் அதில் தக்காளி சேர்த்ததில்லை.நன்றி அண்ணாத்தே!!

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி அக்பர்!!

Jaleela Kamal said...

நானும் மோர் ரசம் அடிக்கடி செய்வதுண்டு

Menaga Sathia said...

நன்றி ஜலிலா அக்கா!!

01 09 10