Wednesday 17 March 2010 | By: Menaga Sathia

பிடித்த பத்து பெண்கள்

இந்த பதிவு யூத்புல் விகடனில் குட் ப்ளாக் பகுதியில் வந்துள்ளது.விகடனுக்கு மிக்க நன்றி!!!

மகளிர் தினத்தையொட்டி இந்த தொடரை எழுத அழைத்த ஜலிலா அக்காவிர்க்கு நன்றி!!
 
நிபந்தனைகள் :-1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,2. வரிசை முக்கியம் இல்லை.,3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...
 
1. சமூகசேவகி
அன்னை தெரெசா,மேதா பட்கர்: அடுத்தவர்களுக்கு தன்னலம் கருதாமல் தொண்டு செய்வதே மிகப்பெரிய சேவை.இவரின் அயராத தொண்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
 
2.அரசியல் தலைவி
ஜெயலலிதா: இவரின் ஆட்சிக்காலத்தில் அரசு அதிகாரிகள் சரியாக வேலை பார்த்தார்கள்.பொடா சட்டத்தை கொண்டுவந்த தைரியமான பெண்மணி.இவரின் துணிச்சல் ரொம்ப பிடிக்கும்.
 
3.டென்னிஸ் வீராங்கனை
ஸ்டெபி க்ராப்: இவரின் அபாரமான ஆட்டம் ரொம்ப பிடிக்கும்.இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியவர் காணாமல் போய்விட்டார்.
 
4.பாடலாசிரியர்
தாமரை: அழகான வரிகளில் பாடல் எழுதுவதில் வல்லவர்.இவரின் பாடல்களை மிகவும் ரசிப்பேன்
 
5.பின்னனி பாடகி
எஸ்.ஜானகி: என் அம்மாவின் பெயர் என்பதாலும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இவரின் குரல்வளத்துக்கு மயங்காதவர்களே கிடையாது.இவரின் குரலும்,எளிமையும் ரொம்ப பிடிக்கும்.
 
6.தொழிலதிபர்
 
சாந்தி துரைசாமி: சக்தி மசாலாவின் நிர்வாகி.இவரின் அயராத உழைப்பும்,ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும்,நிறைய விருதுகளும் பெற்ற பெண்மணி.சாதாராண குடும்பத்திலிருந்து வந்தவர்.இவர் தான் என் ரோல் மாடல்.
 
7.அழகி
 
ஜூஹி சாவ்லா: பாலிவுட் நடிகை.80 களில் இந்திய அழகியாக வந்தவர்.இவரின் ஸ்மைல் + துறுதுறு நடிப்பு ரொம்ப பிடிக்கும்.
 
8. பேச்சாளர்
பாரதி பாஸ்கர் :சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களில் இவரின் பேச்சு திறமையை அறியலாம்.இவரின் பேச்சுத் திறமையை கண்டு வியந்திருக்கேன்.
 
9.தடகள வீராங்கனை
தங்க மங்கை பி.டி.உஷா: நம்நாட்டுக்காக தங்கம் வாங்கி கொடுத்தவர்.இவரின் திறமையை வழக்கம்போல் இந்தியா கண்டு கொள்ளவில்லை.இவரைப்பார்த்து இவரைப்போல் நம்மால் ஓடமுடியுமா என்று கூட நினைத்ததுண்டு.
 
10.வெளிநாட்டு பெண்மணி
 
சோனியாகாந்தி: இத்தாலியில் பிறந்தவரானலும், நம் நாட்டின் பண்பாடு,கலாச்சாரத்தையும் பின்பற்றுவதை பிடிக்கும்.உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகளில் இவரும் ஒருவர்.கணவரின் மறைவுக்கு பின் கட்சியை சிறப்பாக நடத்துவது பிடிக்கும்.
 
இத்தொடரை எழுத அழைக்கும் நபர்கள்
 
ப்ரியாராஜ்
நிதுபாலா
விஜிசத்யா
ஹர்ஷினி அம்மா
சித்ரா


35 பேர் ருசி பார்த்தவர்கள்:

Chitra said...

அருமையான தேர்வுகள்.
என்னை தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி. சென்ற வாரம், Mrs.திவ்யா ஹரி அவர்களின் அழைப்பை ஏற்று, நான் எழுதிய தொடர் பதிவு இதோ:
http://konjamvettipechu.blogspot.com/2010/03/blog-post_10.html

sathishsangkavi.blogspot.com said...

அனைத்துப் பெண்களும் சாதித்த, சாதித்துக்கொண்டு இருபவர்கள்...

உங்கள் தேர்வு சூப்பர்..

Nithu Bala said...

Thanks Menaka..I like this..will post soon..

அண்ணாமலையான் said...

நல்ல தேர்வு

ஜெய்லானி said...

நல்லா இருக்கு!!!

Asiya Omar said...

நல்ல தேர்வு.பாராட்டுக்கள்.

Thenammai Lakshmanan said...

Super sharing Menaka... asathitamma ithulayum..

Jaleela Kamal said...

மேனகா ,ஜூஹி சாவ்லா எனக்கும் பிடிக்கும்.
மற்ற பெண்களின் தேர்வுகளும் சூப்பர்

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க..

kavisiva said...

உங்களுக்குப் பிடித்த 10பெண்களை எனக்கும் ரொம்ப பிடிக்கும் மேனகா

பித்தனின் வாக்கு said...

நல்ல தேர்வு மேனகாசத்தியா, ஸ்டெபி கிராப் எனக்கும் பிடிக்கும்,ஆனா அவங்களை எதிர்த்து ஆடிய காபிரிலா சாபாட்னியை அதைவீட பிடிக்கும். சக்தி மசாலா நிர்வாக இயக்குனர் நல்ல தேர்வு. மிக்க நன்றி.

PriyaRaj said...

thnx for sending to me Menaga ..will post it soon.....

நட்புடன் ஜமால் said...

ஜூஹி - நெம்ப பிடிக்கும்

கியாமத் சே கியாமத் தக் 13 முறை பார்த்தேன்

அமீருக்காகவும் தான்.

சாருஸ்ரீராஜ் said...

nice selection sashiga

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. நல்ல தேர்வு. அருமை மேனகா.

karthik said...

உங்களின் தேர்வுகள் அருமை

நித்தி said...

சகோதரிக்கு வணக்கம், தங்களின் மனம் கவர்ந்த 10 நபர்களின் தேர்வும் அருமை. ஆனால் உங்களின் ஒரு கருத்து மட்டும் எனக்கு உடன்பாடில்லை...

"டென்னிஸ் வீராங்கனை
ஸ்டெபி க்ராப்: இவரின் அபாரமான ஆட்டம் ரொம்ப பிடிக்கும்.இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியவர் காணாமல் போய்விட்டார்."

அதாவது ஸ்டெபிகிராப் டென்னிஸ் துறையிலிருந்து காணாமல் போகவில்லை தன்னுடைய திறமையான ஆட்டத்தால் 4 Grand Chelem களையும் வென்ற பெருமை ஸ்டெபிகிராப்பிற்க்கு உண்டு. 1999 இல் தான் அவர் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார்..காரணம் வயது 40 ஐ நெருங்கிவிட்டது. எனவே ஸ்டெபிகிராப் குறித்து தாங்கள் வெளியிட்டுள்ள கருத்தை ஒரு டென்னிஸ் ரசிகனான என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிழையிருந்தால் மன்னிக்கவும்.

பனித்துளி சங்கர் said...

அருமை !
பகிர்வுக்கு நன்றி!

Menaga Sathia said...

உங்களின் பதிவை பார்த்தேன்.நன்றி சித்ரா!!

நன்றி சங்கவி!!

நன்றி நிதுபாலா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!!

நன்றி ஜலிலாக்கா!! உங்களுக்கும் ஜூஹியை பிடிக்குமா...

நன்றி இராகவன் அண்ணா!!

Menaga Sathia said...

நன்றி கவிசிவா!!

நன்றி சுதாண்ணா!!

நன்றி ப்ரியாராஜ்!!

Menaga Sathia said...

எனக்கும் அந்த படம் ரொம்ப பிடிக்கும்.நன்றி ஜமால் அண்ணா!!

நன்றி சாரு அக்கா,ராமலஷ்மி அக்கா!!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கார்த்திக்!!

//அதாவது ஸ்டெபிகிராப் டென்னிஸ் துறையிலிருந்து காணாமல் போகவில்லை தன்னுடைய திறமையான ஆட்டத்தால் 4 Grand Chelem களையும் வென்ற பெருமை ஸ்டெபிகிராப்பிற்க்கு உண்டு. 1999 இல் தான் அவர் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார்..காரணம் வயது 40 ஐ நெருங்கிவிட்டது. எனவே ஸ்டெபிகிராப் குறித்து தாங்கள் வெளியிட்டுள்ள கருத்தை ஒரு டென்னிஸ் ரசிகனான என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிழையிருந்தால் மன்னிக்கவும்.//சகோதரர்க்கு வணக்கம்.அவர் விருப்ப ஒய்வு பெற்றது எனக்குத் தெரியாத தகவல்.தெரியபடுத்தியமைக்கு மிக்க நன்றி.கருத்து யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளனும்.இதில் மன்னிக்க என்ன இருக்கு.உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி சங்கர்!!

Vijiskitchencreations said...

Wow Menaga super selection. Thanks for invitation. I also did the smae post because of my friend Jalee last week sent invitation. Ok next time I will join.
I like very much tennis & stephie too.

Unknown said...

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

good blog kil vanthuLLathu

Menaga Sathia said...

நன்றி விஜி!! உங்கள் பதிவை வந்து படிக்கிறேன்.

நன்றி ஜலிலாக்கா தகவல் தெரியபடுத்தியமைக்கு.ரொம்ப சந்தோஷமா இருக்கு.விகடன் வரவேற்பரையில் என் ப்ளாக் வெளிவந்ததற்க்கு பின் இந்த பதிவு குட் ப்ளாக்கில் வந்துள்ளது.நன்றி உங்களுக்கு...

ஹுஸைனம்மா said...

குட் ப்ளாக்ஸில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் மேனகா!! சிறப்பான தேர்வுகள். ஸ்டெஃபி கிராஃப் மனங்கவர்ந்தவர் எனக்கும்!!

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஹூசைனம்மா!!

SUFFIX said...

//சாந்தி துரைசாமி: சக்தி மசாலாவின் நிர்வாகி// ஒஹ் அப்படியா, புதிய தகவல். எனக்குப் பிடித்த பலரும் இடம்பெற்றிருக்கிறார்கள், மகிழ்ச்சி!!

athira said...

மேனகா, நான் கொஞ்சம் தாமதமாகிவிட்டேன். பத்துப்பேரையும் அழகாக எழுதிக் கலக்கிவிட்டீங்கள். இப்படியான விஷயங்களையும் உங்கள் அறுசுவையோடு இடையிடை சேர்த்துக்கொள்ளுங்கோ.

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி அதிரா!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான தேர்வுகள்.

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

01 09 10