Wednesday 27 October 2010 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சித் தொக்கு/ Mango Ginger Thokku

தே.பொருட்கள்:
மாங்காய் இஞ்சி - 100 கிராம்
புளி - 1நெல்லிகாயளவு
காய்ந்த மிளகாய் - 6
வெல்லம் - 1 சிறுதுண்டு
வெந்தயத்தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
செய்முறை:
*கடாயில் தோல் சீவி நறுக்கிய மாங்காய் இஞ்சி+காய்ந்த மிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி ஆறவைக்கவும்.

*அதனுடன் புளி+உப்பு தேவையானளவு நீர் சேர்த்து மைய அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கி வெந்தயத்தூள்+வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

சும்மாவே அள்ளி போட்டுக்கலாம். அவ்ளோ பிடிக்கும். அருமை.

புதிய மனிதா. said...

அருமை ....

பொன் மாலை பொழுது said...

என்ன ஒரு அருமையான காம்பினேஷன் ??
மாங்காயின் மனமும் ,இஞ்சியின் சுவையும்!!
எனக்கு மிகவும் பிடித்த வகை இது. கோடை நாட்களில் பழையதுடன் அல்லது மதியம் மோர்,தயிர் சாதத்துடன் .....................ஆஹா பிரமாதம் !! ஸ்டார் ஹோட்டல் உணவுகளை இதன் கால்களில் கட்டித்தான் அடிக்கவேண்டும். :)))))
--

Ms.Chitchat said...

Thokku looks superb,never tried thokku with maanga inji.

சாருஸ்ரீராஜ் said...

mouthwatering menaga.

Kurinji said...

My all time favorite Menaga.

Asiya Omar said...

mouth watering,super.

Gayathri Kumar said...

Yummy thokku

Priya said...

Looks Superb!!!

Thenammai Lakshmanan said...

Looks delicious.. கொஞ்சம் கிடக்குமா தயிர் சாதத்துக்கு,, மேனகா..:))

Shama Nagarajan said...

superb thokku

சசிகுமார் said...

பார்க்கும் போதே ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்

Chitra said...

கட்டியாக தொக்கை பார்த்ததுமே, நாவில் நீர் ஊறுதே!

Jaleela Kamal said...

nalla irukku

vanathy said...

looking yummy!

Umm Mymoonah said...

Is maangai inji a different inji, can we substitute normal ginger. Since it looks very tempting I just want to try.

Kanchana Radhakrishnan said...

yummy thokku

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி புதிய மனிதா!!

நன்றி சகோ!!

நன்றி சிட்சாட்!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி காயத்ரி!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி தேனக்கா!! உங்களுக்கு இல்லாமலா..வாங்கக்கா..

நன்றி ஷாமா!!

நன்றி சசி!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி வானதி!!

நன்றி ஆயிஷா!! சாதரண இஞ்சியிலும் செய்யலாம்.மாங்காய் இஞ்சி வேறு,பார்பதற்க்கு இஞ்சி போலவும்,சுரண்டி பார்த்தால் மாங்காய் வாசனையும் வரும்.

நன்றி காஞ்சனா!!

Pushpa said...

Maanga inji thokku looks super yummy and flavorful..

Pushpa @ simplehomefood.com

Unknown said...

இனிப்பு, புளிப்பு சுவையில் படிக்கும் பொழுதே நாவீல் நீர் ஊறுகிறது மேனகா

Mahi said...

தொக்கு நல்லா இருக்கு மேனகா!

Priya Suresh said...

Mouthwatering thokku, superaa irruku..

Krishnaveni said...

delicious thokku, yum yum

Krishnaveni said...

dry jamu looks great, that link is not working, so commenting here

ஸாதிகா said...

படத்தைப்பார்த்ததுமே உடனே செய்து சாப்பிட வேண்டும் போல் உள்லது மேனகா.

01 09 10