Monday 15 November 2010 | By: Menaga Sathia

பிரவுன் ரைஸ் வாங்கிபாத் /Brown Rice Vanghibath

தே.பொருட்கள்:

உதிராக வடித்த பிரவுன் ரைஸ் - 1 கப்
பொடியாக அரிந்த கத்திரிக்காய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
காய்ந்த தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து நைசாக பொடிக்கவும்.

*கடாயில் பட்டர்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+கத்திரிக்காயை நன்கு வதக்கவும்.

*கத்திரிக்காயை எண்ணெயிலேயே வதக்கவும் வெந்ததும் பொடித்த பொடி+உப்பு+வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

பிரவுன் ரைஸ் இங்க கிடைக்குமா

சசிகுமார் said...

எப்பவும் போல அருமை.

Kurinji said...

So tempting Menaga.

ஸாதிகா said...

வாங்கிபாத் நாளைக்கே செய்து விடுகிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

Nice.

Priya Suresh said...

Making vangibhath with brown rice turned them more healthy..delicious dish..

மாதேவி said...

வாங்கிபாத் அருமை.
இதன் சுவையும் நன்றாக இருக்குமே மேனகா.

GEETHA ACHAL said...

ஆஹா...மேனகா ...வாங்கிபாத் சூப்பர்ப்...இதே பிரவுன் ரைஸ் வாங்கிபாத்தினை நாளைக்கு போடலாம் என்று schedule செய்து வைத்து இருக்கின்றேன்...சூப்பர்ப்...என்ன ஒரு டைமிங்...

Padhu Sankar said...

Brinjal rice with brown rice is definitely very healthy

Gayathri Kumar said...

Vaangibaath is real yumm..

Unknown said...

அருமையாக இருக்கு

ராமலக்ஷ்மி said...

பார்க்கவே நல்லா இருக்கே. முன் போலன்றி இப்போது பல கடைகளில் ப்ரவுன் ரைஸ் கிடைக்கவும் செய்கிறது. நன்றி மேனகா.

Sarah Naveen said...

Looks so mouthwatering !!

Akila said...

healthy rice dear....

vanathy said...

looking yummy!

Menaga Sathia said...

நன்றி எல்கே!! சென்னையிலும் இப்போ கிடைக்கிறது...

நன்றி சசி!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி ஸாதிகாக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ப்ரியா!!

நன்றி மாதேவி!!

நன்றி கீதா!! உங்கள் குறிப்பையும் நாளை போடுங்கள்...

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி காயத்ரி!!

நன்றி சிநேகிதி!!

நன்றி ராமலஷ்மி அக்கா!! தகவலுக்கும் நன்றி...

Menaga Sathia said...

நன்றி சாரா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி அகிலா!!

நன்றி வானதி!!

Pushpa said...

Flavorful n healthy vangi baath.

Prema said...

Tempting rice vangi bath luks delicious and tempting...

01 09 10