Monday 2 January 2012 | By: Menaga Sathia

அவல் பாயாசம் /Aval Payasam

தே.பொருட்கள்:
அவல் - 1 கப்
பால் - 3/4 கப்
கன்ஸ்டெண்ட் மில்க் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் - 1/2 டீஸ்பூன்
 
செய்முறை :
*அவலை கழுவி 10நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.பின் 3/4 கப் பாலில் வேகவிடவும்.

*வெந்ததும் கன்ஸ்டெண்ட் மில்கை  ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.


*பின் ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+நெய் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர வைத்து பரிமாறவும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Yaathoramani.blogspot.com said...

நாங்கள் வெறுமனே பதிவிடுபவர்கள் எல்லாம்
வெறும் எழுத்துக்களால் அல்வா கொடுத்துவிட்டுப் போகிறோம்
சமையல் குறிப்பு செய்பவர்கள்தான் செய்து அதை
அழகான புகைப்படமாக்கிக் கொடுத்து எங்களை
கொஞ்சம் ஏக்கப் பெருமூச்சுவிடவைத்து விடுகிறீர்கள்
முதல் ருசிபார்ப்பது நானதான் என நினைக்கிறேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

wish you a very happy new year -2012

மனோ சாமிநாதன் said...

அவல் பாயசம் கண்டென்ஸ்ட் மில்க் உபயோகித்து வித்தியாசமாய், சுலபமாய் செய்யக்கூடியதாய் அமைந்திருக்கிறது மேனகா!!

Unknown said...

yumm.. I thought of preparing this yesterday. but TH is not the fan of aval. so prepared semiya payasam. Yumm...

MANO நாஞ்சில் மனோ said...

பொறுங்க ஊருக்கு போயி பண்ணி சாப்புடுறேன்...!

MANO நாஞ்சில் மனோ said...

மேனகா, உங்களுக்கு என் இன்றைய பதிவில் அவார்ட் கொடுக்கப்பட்டுள்ளது...!!!

Vimitha Durai said...

Creamy n yummy payasam

பொன் மாலை பொழுது said...

டேஸ்டி ....இது என்ன புதுவருட ஸ்பெஷலா.

புத்தாண்டு வாழ்த்துக்கள் மேனகா.

பொன் மாலை பொழுது said...

அது சரி......பகரைனில் இருந்து ஒரு அண்டங் காக்கா வருமேஅதை வெரட்ட ஒரு தடி கம்பு வைக்க சொன்னேனே இன்னமும் வைக்கலையா?

Priya said...

அட ரொம்ப சுலபமா இருக்கே... சூப்பர் அவல் பாயாசம்!

Priya Suresh said...

Romba romba pidicha payasam, Happy new year wishes to you and your family..

Sangeetha M said...

aval payasam with condensed milk looks so rich and delicious...excellent recipe!!
A Very Happy New Year to U n Ur Family!!

Spicy Treats
OnGoing Event ~ Dish It Out-Brinjal n Garlic

Aarthi said...

payasam looks so good..

Lifewithspices said...

Happy New year !!! super yummy easy payasam..love it

Priya dharshini said...

puthandu valthukkal...payasam luks so delicious,sasiga..

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலக ரகசியம் - மேனகா வீட்ல நியூ இயர் அன்னைக்கு அவங்க ஆத்துக்காரர் எல்லாருக்கும் பாயாசம் செஞ்சு குடுத்திருக்காங்க சாமியோவ்!!

அப்புறம் ஒரு சீரியஸ் டவுட் அதென்ன கன்ஸ்டெண்ட் மில்க்? ஆவின் மில்க், ஆரோக்யா மில்க் தான் வி நோ (WE KNOW)

ஹேப்பி நியூ இயர்

Shanavi said...

Happy New Year menaga.. Aval payasam looks absolutely delcious..Yummy

பித்தனின் வாக்கு said...

its looking so nice. one cup parcel please

01 09 10