தே.பொருட்கள்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை
*வெண்டைக்காய் மெலிதாக நீளவாக்கில் நறுக்கி மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.தண்ணீர் சிறிதும் சேர்க்ககூடாது.
*அவன் டிரெயில் அலுமினியம் பாயில் போட்டு எண்ணெய் தடவி வெண்டைக்காய்களை நன்றாக பரப்பி விடவும்.
வெண்டைக்காய் - 1/4 கிலோ
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை
*வெண்டைக்காய் மெலிதாக நீளவாக்கில் நறுக்கி மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.தண்ணீர் சிறிதும் சேர்க்ககூடாது.
*அவன் டிரெயில் அலுமினியம் பாயில் போட்டு எண்ணெய் தடவி வெண்டைக்காய்களை நன்றாக பரப்பி விடவும்.
*அவனை 210 °C க்கு முற்சூடு செய்து 20-25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.10 நிமிடத்திற்க்கு ஒருமுறை இடையிடையே திருப்பி விடவும்.
22 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wow so simple n yummy...Looks great...
சூப்பர்.. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.. புதிய முயற்சி.. அவசியம் செய்து பார்க்கிறேன்..
Vendaikka moru morunu super ah eruku..
wooo varuval la healthy option aa...super...looks fab...
ஆஹா..வெண்டைக்காயை எண்ணெய் இத்தனை குறைவாக உபயோகித்து மொறு மொருப்பாக பக்கோடா பண்ணி இருக்கின்றீரக்ள் சூப்பர்ப்!
Love it !
Nice way to make crispy ladies finger, got to try this!
ஆஹா, பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கே... !!!
அவன்’ இல்லாதவங்க என்ன பண்ணுறது?!
Oil-less pakodas, well done Menaga..
Menaga supera irukku without oil
நல்லாயிருக்கு மேனகா.
looks super crunchy
Tasty Appetite
Crunchy and healthy pakodas..love it.
U have been tagged ! Check this
http://recipe-excavator.blogspot.in/2012/04/tag-o-mania.html
Baked pakodas, an healthy idea..
நல்ல இருக்கு , ஹெல்தியான பகோடா
delicious fry,luks very crispy n yum...thanks for sharing.
@ராஜி
அவன் இல்லையெனில் பகோடாகளை எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்....
வெண்டைக்காய் பகோடா அருமையாக இருக்கின்றது.
நல்லாயிருக்கு.
simple
Post a Comment