Friday 28 August 2009 | By: Menaga Sathia

மேலும் 3 விருதுகள்!!



திருமதி.கீதா ஆச்சல் எனக்கு மேலும் 3 விருது குடுத்து சந்தோஷப்படுத்தியிருக்காங்க.அவங்களுக்கு என் நன்றி!!நன்றி!!

இவ்விருதினை ஹர்ஷினி அம்மா,பாயிஷாகாதர் மற்றும் ப்ளாக் நண்பர்களுக்கு வழங்குகின்றேன்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் மேடம்

Priya Suresh said...

Congrats On ur awards Menaga!

சாருஸ்ரீராஜ் said...

விருது பெற்றமைக்கு வாழ்துக்கள் மேனகா

Unknown said...

என்ன மேனகா விருதா வந்துகொண்டிருக்கு..வாழ்த்துக்கள் நீங்கள் தந்த விருதுக்கு நன்றி அன்புடன் ஏற்றுக்கொண்டேன்

வால்பையன் said...

சும்மாவா ஆனந்தவிகடன்ல உங்களை செலக்ட் பண்ணாங்க!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள்!

Unknown said...

congrats..

Admin said...

உங்களுக்கும் உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

தங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!
@வசந்த்!!

@ப்ரியா!!

@சாருஸ்ரீராஜ்!!

@பாயிஷா!!

@வால்பையன்!!

@ஜோதிபாரதி!!

@ஸ்ரீகர்!!

@சந்ரு!!

SUFFIX said...

தொடரும் விருது விருந்துக்கள்!! வாழ்த்துக்களுங்கோ!!

Malini's Signature said...

வாழ்த்துகள் மற்றும் நன்றி மேனகா :-)

இன்று தான் புது வீட்டில் வந்து பார்த்தால் முதலில் உங்க விருது... ரொம்ப மகிழ்ச்சி.... விருதுக்கு நன்றி அன்புடன் ஏற்றுக்கொண்டேன் :-)

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கள் :-))

Chitra said...

Hello mam , first time here..congrats on ur award..unga blog romba nallaa irukku..recipes are superb !!

குறை ஒன்றும் இல்லை !!! said...

குடுத்தவங்களையும் வாங்கினவங்களையும் வாழ்த்துறேங்க!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

@ஷஃபிக்ஸ்!!

@ஹர்ஷினி அம்மா!!,புது வீட்டில் செட்டில் ஆகிடிங்களா.

@சிங்கக்குட்டி!!

@வருகைக்கும் நன்றி சித்ரா!!

@ராஜ்!!

ST said...

Congrats on ur awards

சூர்யா ௧ண்ணன் said...

விருது பெற்றமைக்கு வாழ்துக்கள்

சூர்யா ௧ண்ணன் said...

//சும்மாவா ஆனந்தவிகடன்ல உங்களை செலக்ட் பண்ணாங்க!//

ரிபீட்டேய

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீஷா!!

தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே!!

Sanjai Gandhi said...

விருது மேல விருது வாங்கி குவிக்கிறிங்க போல. வாழ்த்துகள் சகோதரி. :)

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் மேனகா

சப்ராஸ் அபூ பக்கர் said...

விருது பெற்ற உங்களுக்கும், விருது வழங்கப் பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி சஞ்சய் சகோதரரே,ஜலிலாக்கா,சப்ராஸ் அபூ பக்கர்!!

01 09 10