Tuesday 25 August 2009 | By: Menaga Sathia

ரவை புட்டு

தே.பொருட்கள்:

ரவை - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
ஏலக்காய் -2
உப்பு - 1சிட்டிகை
நெய் - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை :

*ரவையை சிறிது நெய்விட்டு பிசிறி கடாயில் வறுக்கவும்.ஏலக்காயை பொடிக்கவும்.

*உப்பு கரைத்த நீரை சிறிது சிறிதாக தெளித்து புட்டுமாவு பதத்தில் பிசிறி ஆவியில் வேகவிடவும்.

*வெந்ததும் நெய் தொட்டு கையால் கட்டியில்லாமல் உதிர்த்து ஏலக்காய்ப்பொடி+சர்க்கரை+தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பி.கு:

இந்த புட்டு செய்வது மிகவும் எளிது.விருப்பட்டால் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

சூப்பர் ஐடியா...நன்றாக இருக்கின்றது...இதுவரை ரவை புட்டு கேள்விபட்டது இல்லை....

இன்று அக்ஷதா குட்டிக்கு செய்து கொடுகின்றேன்...நன்றி.

Nithya said...

This sounds new and interesting. Kandippa try pannaren seekirame.. :)

Unknown said...

நான் அரிசிமாவு புட்டு தான் செய்திருக்கேன்.. செய்து பார்க்கிறேன்

நட்புடன் ஜமால் said...

இம்பூட்டு எளிதாக இருக்கே ...

Jaleela Kamal said...

ரவை புட்டு ரொம்ப நல்ல இருக்கும் சிகப்பரிசி மாவு இங்கு தீர்ந்து விட்டால் ரவையில் தான் புட்டு, கொழுக்கட்டை, தக்குடி எல்லாம் போடுவது.
நல்ல ரெசிபி

Menaga Sathia said...

அக்‌ஷதாகுட்டிக்கு செய்து குடுங்கள்,ரொம்ப ஈஸி செயவதற்க்கு.நன்றி கீதா!!

Menaga Sathia said...

நிச்சயம் செய்துப் பார்த்து சொல்லுங்க நித்யா.நன்றி!!

Menaga Sathia said...

ரவை புட்டு ரொம்ப ஈஸி செயவதற்க்கு.செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

ஆமாம் இது ரொம்ப எளிது.செய்துப் பார்த்து சொல்லுங்க அண்ணாத்தே.நன்றி ஜமால்!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Pavithra Elangovan said...

Wow innovative idea ..will try this for s

Pavithra Elangovan said...

Sorry the page closed itself when i was typing... WIll try this for sure..real nice idea

சாருஸ்ரீராஜ் said...

மேனகா ரொம்ப எளிமையான குறிப்பு .

PriyaRaj said...

very unique dish... ..i have done puttu in rice flour ,but this is new to me yaar........cool...kala ikunga pa...

Shama Nagarajan said...

lovley blog...nice recipe

Menaga Sathia said...

நன்றி பவித்ரா தங்கள் கருத்துக்கு.செய்துப் பார்த்து சொல்லுங்கள்.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு!!

Menaga Sathia said...

அரிசிமாவில் சாப்பிட்டு போரடித்தால் ஒரு மாறுதலுக்கு ரவையில் செய்யலாம்.நன்றாகயிருக்கும்.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஷாமா நாகராஜன்!!

PriyaRaj said...

Have tagged u...check my blog dear..

Menaga Sathia said...

thxs priyaraj for tagging me.

Priya Suresh said...

Rava puttu superaa irruku Menaga..

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னமா புட்டு புட்டு வைக்கிறீங்க!!!!

Menaga Sathia said...

ஹி ஹி,நன்றி ராஜ்!!

01 09 10