Tuesday 2 March 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் ஆனியன் ஊத்தாப்பம்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1/2 கப்
கோதுமைரவை - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

*ஒட்ஸ்+கோதுமைரவை இவற்றை வெறும் கடாயில் வறுத்து 1/2 மணிநேரம் தேவையானளவு நீர் விட்டு ஊறவைக்கவும்.

*ஊறியதும் மிக்ஸியில் அரைத்து தோசைமாவு பதத்திற்க்கு உப்பு சேர்த்து கரைக்கவும்.

*தோசைக்கல்லில் மாவை தடினமாக எடுத்து ஊற்றி அதன் மேல் வெங்காயத்தை தூவி,சுற்றிலும் எண்ணெய் விடவும்.

*ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

*சூடாக சட்னி,சாம்பாருடன் பறிமாறவும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Gomathy S said...

Nice healthy dosa...vera combination try panni irukeengala?instead of kodumai ravai?

Jaleela Kamal said...

//Nice healthy dosa...vera combination try panni irukeengala?instead of kodumai ravai?//

டியர் டெய்சி ஓட்ஸுடன் ரவை கோதுமை மாவு கலந்து சுட்டாலும் நல்ல இருக்கும்.

Priya Suresh said...

Kalakitinga Menaga, superb uthappam...

Padma said...

Delicious oothappam and also very healthy.

malarvizhi said...

othappam looks delicious

பொன் மாலை பொழுது said...

வழக்கம் போலவே பிரமாதம்தான்.
என் ஏன் ப்ளாக் பக்கம் வரவே இல்லை?

"நாங்களும் சமைபோமுல்ல! நாங்களும் போட்டொ எடுப்பமுல்ல!!"

வந்து பாருங்க .

Pavithra Srihari said...

wow very healthy .. must try for somebody like me ..

Chitra said...

Delicious!

Trendsetters said...

your recipe are nice and healthy

Ms.Chitchat said...

Easy and healthy dosa recipe. I prepare the same version at home.

Chitchat
http://chitchatcrossroads.blogspot.com/

Kanchana Radhakrishnan said...

looks good

சாருஸ்ரீராஜ் said...

healty dosai i will trey it soon

ஸாதிகா said...

ஓட்ஸ்,பார்லி இப்படி ஓரம் கட்டிய பொருட்களை எல்லாம் எடுக்க வைத்துவிட்டது உங்கள் ரெசிப்பிக்கள்

Thenammai Lakshmanan said...

ஓட்ஸ் ராணியே வருக இன்னும் ஒரு ஊத்தப்பம் தருக ஹாஹாஹா அருமை மேனகா

வேலன். said...

அருமையாக உள்ளது...வாழ்க வளமுடன்,வேலன்.

Unknown said...

மேனகா நேற்று ஓட்ஸ் அடை செய்தேன் ஈவ்னிங் டிஃப்பனுக்கு...மிகவும் நன்றாக வந்தது..கொஞ்சம் காரத்திர்கு மட்டும் பச்சை மிளகாய் சேர்த்துக்கொன்டேன்.நன்றி.

koini.

Unknown said...

ஆனியன் போடணும்னு சொல்றீங்க. ஆனா பெரிய ஆணியனா சின்ன ஆணியனா எத போடறது?

Menaga Sathia said...

அனைவரின் அன்பான பின்னுட்டத்திர்க்கு மிக்க நன்றி.

டெய்சி உங்கள் கேள்விக்கு ஜலிலாக்காவே பதில் கொடுத்துட்டாங்க.அதனுடன் ரவை,கோதுமைமாவு,கோதுமைரவை எது கலந்தாலும் நன்றாகவே வரும்.

மன்னார்குடி said...

ஓட்ஸ் ஆனியன் ஊத்தப்பம் செய்து பார்த்தாச்சு. ரொம்ப நல்லா வந்திருந்துச்சு. மிக்க நன்றி.

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் சந்தோஷமும்,நன்றியும் மன்னார்குடி!!

01 09 10