Monday 23 August 2010 | By: Menaga Sathia

கடாய் பனீர்

தே.பொருட்கள்:
பனீர் துண்டுகள் - 100 கிராம்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுபல் - 5
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

*பனீர் துண்டுகளை எண்ணெயில் பொரித்து குளிர்ந்த நீரில் 1 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+அரைத்த மசாலா+
உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் பொரித்த பனீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

*சப்பாத்தி,நாண் இவற்றிற்க்கு தொட்டுக் கொள்ள நன்றாகயிருக்கும்.
Sending this recipe to Letz Relishh - Paneer Event by Jay.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

ம்ம்..சூப்பர்.நோன்புகாலம் முடியட்டும்.செய்துவிடுவோம்

Anonymous said...

என் favorite சைடு டிஷ் இது ..போட்டோ நல்லா இருக்கு மேனகா ஜி பகிர்வுக்கு நன்றி

எல் கே said...

superre thanksss

எல் கே said...

superre thanksss

நட்புடன் ஜமால் said...

ஆஹா! லுக்ஸ் யம்மி

புவனேஸ்வரி ராமநாதன் said...

சாப்பிடத் தூண்டுகிறது. சூப்பர்.

Asiya Omar said...

அருமை.நோன்பு திறந்ததும் வந்திருக்கலாம்.இப்பவே நாவில் எச்சி ஊறுது.

Priya said...

சூப்பர்ப் சைட் டிஷ்.

சாருஸ்ரீராஜ் said...

looks yummy.....

Lav said...

OMG looks so yummy !! ! Tempting me !!

Lavanya

www.lavsblog.com

Umm Mymoonah said...

Kadai Paneer romba super Menaga.

Thenammai Lakshmanan said...

சூப்பரா இருக்கு மேனகா..எடுத்து சாப்பிடணும் போல.

Chitra said...

கடாய் சிக்கன் ரெசிபி, ப்ளீஸ்! இல்லை, இதே மாதிரி தானா?

Krishnaveni said...

paneer dish ellam ore kalakkala irukku menaga

Anonymous said...

உங்களுடைய இணையத்தளம் ரொம்ப நல்ல இருக்கு.

vanathy said...

Looking very delicious!

தேவன் மாயம் said...

பார்க்க அழகாக உள்ளது......

சிங்கக்குட்டி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... பார்கவே நல்லா இருக்கு மேனகா..!

என்ன படத்துல எட்டினது கைக்கு கிடைக்கலேயே....:-(

R.Gopi said...

மேனகா

எனக்கு மிகவும் பிடித்த சைட் டிஷ்ல இதுவும் ஒண்ணு.... முதல் சாய்ஸ் பனீர் பட்டர் மசாலா....

சென்னை வந்த போது, பாலாஜி பவனில் ஒரு வெட்டு வெட்டினேன்...

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சசிகுமார் said...

எப்பவும் போல பசி எடுக்க ஆரம்பித்து விட்டது உங்கள் பதிவை பார்த்த உடன்

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி சந்தியா!!

நன்றி எல்கே!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி லாவண்யா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி தேனக்கா!!

நன்றி சித்ரா!! கடாய் சிக்கனும் இதே மாதிரி தான்.விரைவில் அந்த ரெசிபியும் போடுகிறேன்..

Menaga Sathia said...

நன்றி CCC!!

நன்றி வானதி!!

நன்றி மருத்துவரே!!

நன்றி சிங்கக்குட்டி!!

Menaga Sathia said...

நன்றி கோபி!!

நன்றி சசி!!

Priya Suresh said...

Super side dish..delicious kadai paneer..

Jayanthy Kumaran said...

Looks very tempting...Thanx for sending this great entry for my event...!

Keep sending more...:)

Best Wishes
Jay

01 09 10