Wednesday 13 October 2010 | By: Menaga Sathia

மாதுளம்பழ லெமனேட்

தே.பொருட்கள்:
மாதுளம்பழம் - 1
எலுமிச்சை பழம் - 6
சர்க்கரை - 3/4 = 1 கப்

செய்முறை:
*மாதுளம்பழத்தில் முத்துக்களை எடுத்து அரைத்து சாறெடுத்து வடிக்கட்டவும். எடுக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறெடுக்கவும்.

*அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு 4 கப் நீர் விட்டு பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் இறக்கவும்.

*ஆறியதும் மாதுளை+எலுமிச்சை சாறுடன் ஒன்றாக கலந்து ப்ரிட்ஜில் வைத்திருந்து சில்லென்று பருகவும்.

பி.கு:
மாதுளம்பழத்தை கொட்டையுடன் சாப்பிடுவதுதான் நல்லது.இதுபோல் எப்பவாவது செய்து குடிக்கலாம்.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

பார்க்கவே நல்லாயிருக்கு. செய்து பார்க்கணும்.

நட்புடன் ஜமால் said...

மாதுளை ஜீனி சேர்க்காமல் பருக ரொம்ப பிடிக்கும்

போட்டோ ரொம்ப க்ளோஸப் ஷாட்டோ

சசிகுமார் said...

வெயிலுக்கு இதமா இருக்கு அக்கா

Gayathri Kumar said...

Super lemonade Menaga. Asathitteenga!

சிங்கக்குட்டி said...

இதை செய்து பார்த்து இருக்கிறேன் ஆனால் இதுவரை எலுமிச்சை சாறுடன் கலந்தது இல்லை, புதிய விசையம் செய்துடுவோம் :-).

பகிர்வுக்கு நன்றி மேனகா.

பவள சங்கரி said...

பகிர்வுக்கு நன்றிங்க. நான் முயற்சித்துப் பார்க்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

பார்த்ததும் பருகும் ஆசை வருகிறது. நன்றி மேனகா.

Asiya Omar said...

லெமனேட் அருமை.இப்பவே செய்து சாப்பிடனும் போல இருக்கு.

ஸாதிகா said...

நடுங்கும் குளிர் காலத்திலும் இங்கு வெயில் சுட்டெரிக்கும் நிலைமைக்கு இந்த லெமனேட் ஒரு கிளாஸ்//ஹ்ம்ம்..ஒரு ஜக் குடித்தால் ஆஹா...தேனாமிர்தமாக இருக்கும்.

Nithu Bala said...

very refreshing drink Menaga..

roshaniee said...

fantastic .....i will try

Angel said...

i am going to try this today .its anar season in uk .we get medium ones 4 for a pound.i tried that thakkali chutney and pudalangai recipe both were yummy .once again thanks menaga for sharing recipes.

Angel said...

looks yummy .its anar season .we get 4 for a pound in shops .im gonna try this today.

ஜீவா said...

It is antioxidant fruit,super for our helth, if we take daily it is fighting againt cancer.it is called Paradise fruit,
thank you very much for good juice

jeeva

Padhu Sankar said...

Love this drink

Umm Mymoonah said...

Very healthy drink

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சகோ!! ஆமாங்க நீங்க சொல்லியபிறகுதான் பார்த்தேன்,ரொம்ப க்ளோஸா எடுத்திருப்பதை...

நன்றி சசி!!

நன்றி காயத்ரி!!

Menaga Sathia said...

நன்றி சிங்கக்குட்டி!! எலுமிச்சையுடன் சேர்த்துக் குடிக்க வித்தியாசமா இருக்கும்...

நன்றி மேடம்!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி நிது!!

நன்றி ரோஷனி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி ஏஞ்சலின்!! செய்து பார்த்து சொலுங்கள்..குறிப்புகளை செய்து பார்த்ததற்க்கு மிக்க சந்தோஷம்+நன்றி...

Menaga Sathia said...

நன்றி சகோ!! கூடுதல் டிப்ஸ்க்கும் நன்றிங்க....

நன்றி பது!!

நன்றி ஆயிஷா!!

Chitra said...

refreshing drink. :-)

Priya Suresh said...

Limonade with pomegranate looks very refreshing..

'பரிவை' சே.குமார் said...

நல்ல சுலபமான சமையல் குறிப்பு அக்கா.

Mahi said...

டிபரன்ட்டா இருக்கு மேனகா! கலர்புல் & ஹெல்தி லெமனேட்.

vanathy said...

wow! my favorite.

Sanghi said...

Mm yummy juice! Visiting your space for the first time.. I was amazed seeing all your chicken varities! all were mouth-watering dishes! Loved it, will follow you! Do visit my blog!

Ms.Chitchat said...

Very healthy and refreshing drink,loved the color.

thiyaa said...

நல்லாயிருக்கு

Unknown said...

படத்தைப் பார்க்கும்போதே இருக்கு.செஞ்சு பாக்கணும்.

Unknown said...

படத்தை பார்க்கும்போதே சூப்பரா இருக்கு.செஞ்சு பாக்கணும்.

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சகோ!!

நன்றி மகி!!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி சங்கி!!

நன்றி சிட்சாட்!!

நன்றி தியாவின் பேனா!!

நன்றி ஜிஜி!!

01 09 10