Monday 29 November 2010 | By: Menaga Sathia

ப்ரெட் புட்டு/ Bread Puttu

தே.பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 5
சர்க்கரை+தேங்காய்த்துறுவல் - தலா 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 5

செய்முறை:
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து,மிக்ஸியில் ஒரு சுற்று சிற்றி எடுக்கவும்.

*கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்,பின் உதிர்த்த ப்ரெட்டினை போட்டு லேசாக பிரட்டவும்.

*சர்க்கரை+தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி உடனே இறக்கவும்.

*இல்லையெனில் புட்டு க்ரிஸ்பியாக இருக்கும்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

Kurinji said...

Nice idea to have bread!

ஸாதிகா said...

பிரட்டில் புட்டா?ம்ம்..அசத்துங்க மேனகா.

Nithu Bala said...

very different recipe..loved it..

Pushpa said...

Yummy bread puttu,looks lovely.

Chitra said...

Totally new recipe. Thank you.

Cool Lassi(e) said...

Umm delicious! Its so easy and looks yummy! Shortcut puttu is what I would like to think this.

Priya Suresh said...

Naan adikadi whole wheat bread vachi seiyura puttu, intha bread puttu than..our family favourite..

Krishnaveni said...

different puttu, looks very easy to prepare and yummy too

Kanchana Radhakrishnan said...

new recipe.thanks for sharing.

எல் கே said...

வித்யாசமா செய்து கலக்குங்க

புவனேஸ்வரி ராமநாதன் said...

ப்ரெட்டில் புட்டா.. வித்தியாசமா இருக்கு. சூப்பர்.

ராமலக்ஷ்மி said...

ப்ரெட் புட்டு..
சுலபப் புட்டு.

நன்றி மேனகா.

பவள சங்கரி said...

Thanx for sharing.

சசிகுமார் said...

அருமை

Asiya Omar said...

ப்ரெட் உப்புமா செய்திருக்கேன்,ப்ரெட் புட்டா ?சூப்பர்.தேங்காய்ப்பூ போட்டு சாப்பிட்டால் யம்மி.

'பரிவை' சே.குமார் said...

பிரட் புட்டா?
அசத்துங்க... அசத்துங்க...

GEETHA ACHAL said...

Looks tempting..

Priya said...

Great idea!Thanks for sharing!

Thenammai Lakshmanan said...

அட சூப்பரா இருக்கு மேனகா .. எனக்கு ஒரு கப்..

vanathy said...

super recipe.

Gayathri Kumar said...

Lovely idea. Looks so inviting..

Sarah Naveen said...

looks so yummy!!
nice new look for the blog :)

Menaga Sathia said...

நன்றி குறிஞ்சி!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி நிது!!

நன்றி புஷ்பா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி கூல்!!

நன்றி ப்ரியா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி எல்கே!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ராமலஷ்மி அக்கா!!

Menaga Sathia said...

நன்றி மேடம்!!

நன்றி சசி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி தமிழ் உலகம்!!

நன்றி கீதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி தேனக்கா!! உங்களுக்கு இல்லாததா,இங்க வாங்கக்கா,செய்து தருகிறேன்..

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி காயத்ரி!!

நன்றி சாரா!!

தெய்வசுகந்தி said...

new recipe. Looks Yumm!!!

அன்னு said...

மேனகாக்கா,
வீட்டில் கோதுமை பிரெட் வாங்கினாலும் யாரும் சீந்துவதே இல்லை. இந்த விதத்தில் காலையில் செய்தேன். ரொம்ப அருமையாக இருந்தது. என பையனும் விரும்பி சாப்பிட்டான். நன்றி. இதே போல காரத்திலும் செய்ய முடியுமா?

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி அன்னு!!மையன் விரும்பி சாப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி...தாராளமாக காரத்திலும் செய்ய்லாம்,நன்றாக இருக்கும்.

01 09 10