தே.பொருட்கள்
ஒட்ஸ் - 1 கப்
புளித்த மோர் - 3/4 கப்
உப்பு -தேவைக்கு
அரைக்க
இஞ்சி துறுவல் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தமபருப்பு,பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
மோர் மிளகாய் -4
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை கொரகொரப்பாக அரைக்கவும்.
*மோரில் ஒட்ஸை 10 நிமிடம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.அதனுடன் உப்பு+அரைத்த விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.
*மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மைக்ரோவேவில் ஹையில் 1 நிமிடம் வைத்தெடுத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
*பின் ஒட்ஸ் கலவையை ஊற்றி 5 நிமிடங்கள் வைக்கவும்.இடையிடையே ஒவ்வொறு நிமிடத்திற்க்கும் எடுத்து கலக்கி விடவும்.
*வெந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
ருசியான சத்தான பகிர்வு. பாராட்டுக்கள்..
Romba vithiyasama iruku. By the is it possible to do without microwave?
@அகிலா,
அடுப்பில் வைத்தும் செய்யலாம்.கடாயில் கலவையை ஊற்றியதும் கெட்டிபடாமல் கிளறிட்டே இருக்கனும்.கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கிவிடவேண்டும்.
my MIL makes this. Loved the addition of oats
மோர்க்களி எனக்குப் பிடித்தமான ஒன்று.வெயில் நேரத்துக்கு உகந்ததும். மைக்ரோவேவில் செய்ய எளிமையான குறிப்பு. மிக்க நன்றி மேனகா.
Healthy recipe,love to try it...yummy.
Wat a healthy food, lovely twist to the usual morkali..
wonderful recipe this is all missed in todays cooking culture nice dish..
Oats morkali recipe is new to me, sounds healthy and yum.
நல்ல குறிப்பு.ஈசியாக செய்து பார்க்கலாம்.
Eppadi irukeenga menaga? totally healthy dish.nalla saapidunga.
Nice variation of rice.
Easy and helathy recipe. I luv it.
எளிமையான குறிப்பு. மிக்க நன்றி.
ஓட்ஸில் மோர்க்களி...சூப்பர்ப்!
எளிமையான குறிப்பு... சூப்பர்ப்...!
absolutely lipsmacking..:P
Tasty Appetite
Super healthy and easy recipe..
Post a Comment