கோவா என்றதும் இந்தியாவிலுள்ள சிறிய மாநிலம்+சினிமா பெயரும் தான் ஞாபகம் வரும்.கோவா என்பது சுண்டக்காய்ச்சிய பாலில் இருந்து செய்யப்படும் பொருள்.இனிப்பு வகைகளுக்கு சேர்த்து செய்யும் போது சுவையாக இருக்கும்.தே.பொருட்கள்:
கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
செய்முறை:* நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது பெரிய கடாயில் பாலை ஊற்றவும்.நான் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி செய்வது மிக எளிதாக இருக்கும்,தீய்ந்து போகாமல் இருக்கும்.
*மிதமான தீயில் கொதிக்க விடவும்.
*இடையிடையே மரக்கரண்டியால் கிளறி விடவும்.




















