Tuesday 14 April 2009 | By: Menaga Sathia

அறுசுவை உணவு


அனைவருக்கும் ''விரோதி'' வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

இனிப்பு - பொங்கல்
புளிப்பு - மாங்காய் பச்சடி
காரம் - உருளை வறுவல்
துவர்ப்பு - வாழைப்பூ பொரியல்
கசப்பு - பாகற்காய் வறுவல்
உவர்ப்பு - அது என்ன உப்பு சமையல்?உப்பு போட்டு செய்றதுதான் உவர்ப்புனு நினைக்கிறேன்.இதப் பத்தி எனக்கு சரியா தெரியல.

இப்படி அறுசுவை உணவு செய்து பூஜை செய்வாங்க.நானும் எனக்கு தெரிந்ததை செய்தேன்.



அப்புறம் வழக்கம்போல் சாதம்,சாம்பார்,
உளுந்துவடை,அப்பளம் செய்து படைத்தேன்.

எல்லோரும் சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ...!!!


8 பேர் ருசி பார்த்தவர்கள்:

Malini's Signature said...

ஆஹா வாய் ஊருதே... முதலிலே செல்லி இருந்தா வத்துருப்போம் இல்லைபா...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
சிவானிக்கும் புத்தாண்டு வாழ்துகளை சொல்லிடுங்க.

Anonymous said...

athu uluththa vadai illai, ulundhu vadai

Menaga Sathia said...

உங்களுக்கு இல்லாததா,இப்பவே நேரா ப்ளைட் பிடித்து கிளம்பி வாங்கப்பா!!ஹர்ஷினிக்கும்,ஹர்ஷினி அம்மாவுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

Anonyme தவறை சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி!!இப்போழுது மாற்றி விட்டேன்.

butterfly Surya said...

அறுசுவையும் பிரமாதம்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

உலக சினிமா வலை காண அன்புடன் அழைக்கிறேன்.

நன்றி

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,அழைப்புக்கும் நன்றி வண்ணத்துப்பூச்சியாரே!!

கண்ணன் said...

மிகவும் அருமை

Menaga Sathia said...

நன்றி கண்ணன்!!

01 09 10