Thursday 29 July 2010 | By: Menaga Sathia

ஸ்டப்டு குடமிளகாய் / Stuffed Capsicum

தே.பொருட்கள்:

குடமிளகாய் - 4 சிறியது
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
வேக வைத்த கொள்ளு - 1/4 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சீரகம் - 3/4 டீஸ்பூன்

செய்முறை :
*குடமிளகாயை காம்பு பாகம் நறுக்கி விதைகளை நீக்கவும்.

*கடாயில் என்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள் போட்டு வதக்கி மசித்த உருளை+வேக வைத்த கொள்ளு+உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

*அவனை 190°C டிகிரிக்கு முற்சூடு செய்து,குடமிளகாய் மேலே எண்ணெய் தடவி மசாலா கலவையை ஸ்டப்பிங் செய்து நறுக்கிய காம்பு பகுதியை வைத்து மூடி அவன் டிரேயில் வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*இதனை சப்பாத்தியுடன் சாப்பிட ஜோர்!!

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

அட..வித்தியாசமாக இருக்கே.விருந்தோம்பலுக்கு ரிச் ஆக இருக்கும்

Umm Mymoonah said...

Super combination Menaga, nice dish:)

Chitra said...

mouth-watering!!!!!!!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

super.

நட்புடன் ஜமால் said...

எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க

சூப்பர் சகோ ...

Akila said...

Wow... looks so delicious....

vanathy said...

மேனகா, நல்ல அருமையா இருக்கு.

எல் கே said...

ஹ்ம்ம் நல்ல இருக்கும் போல இருக்கே

RV said...

Great way to include horsegram in our diet. Looks delicious

goma said...

இந்த மழையில், குடை-மிளகாய் ஸ்டஃப் அருமை

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமாக இருக்கு.
nice dish.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Looking yummmy.. must try :-)

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா ....

Padhu Sankar said...

Adding kollu is new to me .Nice recipe

Jayanthy Kumaran said...

wonderful recipe...very tempting

Krishnaveni said...

looks so good, intereting stuffing...yum

ஜெய்லானி said...

குடை மிளகாஆஆஆஆஆஆஆ சூப்பரா இருக்கு.

'பரிவை' சே.குமார் said...

என்னமா பேரு வைக்கிறீங்க, நல்லாயிருக்கே படம்.

அப்ப சுவையும் நல்லாத்தான் இருக்கும்.

சசிகுமார் said...

ரொம்ப சிம்பிளா இருக்கு செலவும் அதிகம் ஆகாது ஓகே

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சித்ரா!!

நன்றி புவனேஸ்வரி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி அகிலா!!

நன்றி வானதி!!

நன்றி எல்கே!!

Menaga Sathia said...

நன்றி ராதிகா!!

நன்றி கோமா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி ஆனந்தி!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி பது!!

நன்றி ஜெய்!!

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்லானி!!

நன்றி சகோ!!

நன்றி சசி!!

தெய்வசுகந்தி said...

நான் கொள்ளு சேர்த்து செஞ்சதில்லை. நல்ல டிஷ்!!!

Lav said...

super kalakitinga.....idha gas stove la panna mudiyuma...


Lavanya

www.lavsblog.com

PS said...

arumaiyana recipe. liked the idea of adding kollu..

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு........வாழ்த்துகள்

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி லாவண்யா!! தாராளமாக அடுப்பில் வைத்தும் செய்யலாம்...

நன்றி பிஎஸ்!!

நன்றி சகோ!!

Thenammai Lakshmanan said...

வித்யாசமான சைட் டிஷ் டா மேனகா. அழகா இருக்கு..

GEETHA ACHAL said...

சூபப்ர்ப்...

Sangeetha M said...

this is so yummy n mouth watering recipe...i love capsicum more...all ur cutlet recipes are so inventive n interesting recipes..thanx for sharing..."Great n Innovative Cook"

01 09 10