Friday 27 August 2010 | By: Menaga Sathia

இனிப்பு புட்டு /Sweet Puttu


தே.பொருட்கள்:
புட்டு மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு
பேரிச்சம்பழம் - 4
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசையவும்.கையால் எடுக்கும் போது உதிரி உதிரியாக பிசைந்த மாவு இருக்க வேண்டும்.

*இட்லி பாத்திரத்தில் அதனை ஆவியில் வேகவைக்கவும்.இடைஇடையே மாவை கிளறி விடவும்.வெந்ததும் இறக்கவும்.

*ஒரு கடாயில் 1 கை நீர் தெளித்து சர்க்கரையை போட்டு கரைய விடவும்.கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி நெய்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வெந்த மாவை அதில் கொட்டி தேங்காய்த்துறுவல்+முந்திரி+நறுக்கிய பேரிச்சம்பழம் சேர்த்து கிளறி விடவும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

புட்டு சூப்பரா இருக்கு.

Unknown said...

parkavey nalla irukku.. looks perfect..

Deepa said...

உடனே செய்து சாப்பிடனும் போல இருக்கு!

Jayanthy Kumaran said...

Its my all time fav...Want to devour rite now...!

GEETHA ACHAL said...

Its my favorite...Thanks..

Padhu Sankar said...

Sounds very delicious !!

Lav said...

looks yumm !!

Lavanya

www.lavsblog.com

ஸாதிகா said...

யம்ம்ம்ம்ம்ம்மி..

Chitra said...

delicious recipe!

Unknown said...

இனிப்பு புட்டு பார்க்கும் பொழுதே சூப்பரா இருக்கே.

Nithu said...

I love puttu. This looks so tempting.

vanathy said...

அருமையா இருக்கு.

Kanchana Radhakrishnan said...

புட்டு சூப்பரா இருக்கு.

Krishnaveni said...

puttu with dates, interesting, looks yummy

'பரிவை' சே.குமார் said...

புட்டு பார்க்கும் பொழுதே சூப்பரா இருக்கே.

சசிகுமார் said...

அருமை அக்கா வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி தீபா!!

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி பது!!

நன்றி லாவண்யா!!

நன்றி ஸாதிகாக்கா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி சிநேகிதி!!

நன்றி நிது!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி சகோ!!

நன்றி சசி!!

Niloufer Riyaz said...

enakku migavum piditha unavu!!super!!!

Akila said...

Wow thats so marvelous dear....

http://akilaskitchen.blogspot.com

Ahamed irshad said...

Nice Recipe..

Asiya Omar said...

சூப்பர் மேனகா.

ஸாதிகா said...

புட்டு சாப்பிட்டு வெகு நாட்களாகிவிட்டது.படத்தைப்பார்த்ததுமே சாப்பிடத்தோன்றியது.

தேவதை said...

Hello, i am navaneethan from 'DEVATHAI' which is a tamil
bi-monthly magazine. in our magazine, we have a separate page for lady
bloggers. we planned to publish your blog in this issue. i want just
your o.k. and a recent photograph.
my mobile no is. +91 9500019222
E-Mail - devathaidesk@gmail.com
thanks
Navaneethan

Menaga Sathia said...

நன்றி நிலோபர்!!

நன்றி அகிலா!!

நன்றி அஹமது!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி நவநீதன்!! தங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்...

Priya Suresh said...

Yennoda fav...naan daily thantha kuda itha venam'nu sollave maten..Yummy puttu..

01 09 10