Wednesday 6 October 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் பார்லி இட்லி/Oats Barley Idly

தே.பொருட்கள்:
ஒட்ஸ் - 1 கப்
பார்லி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*மேற்கூறிய பொருட்களில் ஒட்ஸ்+உப்பைத் தவிர பார்லி,உளுந்து+வெந்தயம் ஒன்றாக ஊறவைக்கவும்.

*ஊறியதும் பார்லி+உளுந்து மைய அரைக்கவும்.

*ஒட்ஸை சிறிது நேரம் தண்ணிரில் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

*புளித்ததும் இட்லி(அ)தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

thanks for sharing

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகா வந்திருக்கு. அருமை.

Menaga Sathia said...

சப்மிட் செய்து வருவதற்க்குள் சூடான பின்னூட்டம் உங்களிடமிருந்து...நன்றி எல் கே!!

Nithu Bala said...

Healthy recipe menaga..

சசிகுமார் said...

எப்பவும் போல வித்தியாசமான பகிர்வு வாழ்த்துக்கள் அக்கா

Asiya Omar said...

அருமையாக வந்திருக்கு.மேனு.

Akila said...

wow simply superb....

http://akilaskitchen.blogspot.com

Regards,
Akila

Kousalya Raj said...

வித்தியாசமான இட்லி தான்....நல்லா இருக்கிறது.

Chitra said...

நல்லா குஷ்பூ இட்லி மாதிரி வந்து இருக்கே......

Nithya said...

wow.. super healthy :)

Krishnaveni said...

looks healthy and yummy

Cool Lassi(e) said...

Very healthy Idli!

Kanchana Radhakrishnan said...

thanks for shaing.

vanathy said...

super idly! Very healthy too.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Wow. படமும், ரெசிப்பியும் சூப்பர் :-)

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி நிது!!

நன்றி சசி!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி கௌசல்யா!!

நன்றி சித்ரா!!

நன்றி நித்யா!!

Menaga Sathia said...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி கூல்!!

நன்றி காஞ்சனா!!

நன்றி வானதி!!

நன்றி ஆனந்தி!!

சாருஸ்ரீராஜ் said...

healthy dish...

ஹுஸைனம்மா said...

நீங்களும், கீதாவும் போடற ஓட்ஸ், பார்லி, கிரிட்ஸ், கோதுமை ரவை இட்லி/தோசை ரெஸிப்பிகளிலிருந்துதான் இவற்றிலும் இட்லி செய்யலாம் என்று தெரிந்துகொண்டேன். சீக்கிரம் முயற்சி செய்ய வேண்டும். நன்றி மேனகா.

Niloufer Riyaz said...

satthana idli!! superb

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி ஹூசைனம்மா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி நிலோபர்!!

Priya Suresh said...

Soft and healthy idly..

SathyaSridhar said...

Hello dear, ippo unga recipes elam use aaguthu Doctor ennai diet la irukka solli tanga athala ippa ellam oats,barley,broken wheat thaan..Naan intha idly seiyanum nalla seithurukeenga idli nalla soft ah irukku.enakku oru doubt barley um ulundhum evloe neram oora veikanum.

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி சத்யா!! பார்லி குறைந்தது 5 மணிநேரம் ஊறவைத்து அரைத்தால் நல்லா அரைபடும்.வெள்ளை உளுந்து என்றால் 1 மனிநேரம் ஊறிவால் போதும்பா.

01 09 10