Friday 26 March 2010 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சிப்ஸ்(அவன் செய்முறை)/ Eggplant (Brinjal) Chips

தே.பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
அரிசிமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*கத்திரிக்காயை வட்டமாக நறுக்கி மேற்கூறிய பொருளில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்து,அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி கத்திரிக்காய் வைத்து ஆயில் ஸ்ப்ரே செய்யவும்.

*அவனில் 10 நிமிடம் வைத்து மறுபுறம் திருப்பி ஆயில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*சுவையான சிப்ஸ் தயார்!!

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

Chips looks yummy and crispy..

GEETHA ACHAL said...

சூப்பர்ப் சிப்ஸ்...அருமையாக இருக்கின்றது...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமை கலக்குங்க..

vanathy said...

Hi Menaga, looking yum. You did not mention oven temperature?.

Asiya Omar said...

சிப்ஸ் பார்க்கவே சூப்பராக இருக்கு.

Menaga Sathia said...

நன்றி நிது!!

நன்றி கீதா ஆச்சல்!!

நன்றி கிருஷ்ணா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

தவறை சுட்டி காட்டியதற்க்கு நன்றி.வானதி இப்போ சரி செய்து விட்டேன்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வானதி!!

Pavithra Srihari said...

first time kelvi padren brinjal chips pathi ... romba nalla irukku.. Oil spray indialayum kedaikuma

kavisiva said...

நல்ல ரெசிப்பி மேனு. பார்சல் ப்ளீஸ் :)

geetha said...

மேனு!
இந்த ரெஸிப்பியை ஏற்கெனவே எண்ணெயில் போட்டு ட்ரை பண்ணியிருக்கேன். ஆனா கிரிஸ்பியாக வரலை.
ஆனா தயிர்சாதத்துக்கு நல்ல காம்பினேஷன் அல்லவா?
அடுத்தமுறை உங்கள் குறிப்புப்படி செய்து பார்க்கிறேன்!

Ms.Chitchat said...

Super chips,quick to make and looks quite tasty too.

Ms.Chitchat said...

Super chips,quick to make and looks quite tasty too.

Priya Suresh said...

CHips super ponga...attakasama irruku.

Chitra said...

sounds very easy. I have to try it.

Padma said...

Nice recipe using brinjal... looks very crispy.

shahana said...

Looks so crispy n delicious!

ஸாதிகா said...

அவனில் மொருமொருப்பான கத்தரிக்காய்..கத்தரிக்காய் பிடிக்காதவர்களைக்கூட பிடிக்க செய்துவிடும்.

Padhu Sankar said...

Looks yummy! chips with brinjal sounds new to me

நட்புடன் ஜமால் said...

உருளை சிப்ஸ் தான் விரும்பி சாப்பிடதுண்டு

கத்திரிக்காயுமா - அவன் கிடைக்கட்டும்

அன்புடன் மலிக்கா said...

தேர்ழாந்தூரில் சாப்பிட்டதும் பிடித்துபோய் அடிக்கடி செய்து சாப்பிடுவேன்.

சூப்பர் மேனகா.

Shama Nagarajan said...

yummy chips

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!! ஆயிச் ஸ்ப்ரே இந்தியாவில் கிடைக்குதுன்னு நினைக்கிறேன்.டி.வி யில் பார்த்ததாக ஞாபகம்.அப்படி இல்லைன்னா ஒவ்வொறு கத்திரிக்காயின் மீது 1 துளி என்ணெய் தடவி விடவும்.

உங்களுக்கு இல்லாததா,பார்சல் அனுப்பிட்டா போச்சு.நன்றி கவி!!

Menaga Sathia said...

தயிர் சாதத்திற்க்கு தான் இந்த சிப்ஸ் செய்தேன்.சூப்பராயிருந்தது.ஒருபோதும் கத்திரிக்காயை நிறைய எண்ணெயில் பொரிக்க கூடாது.க்ரிஸ்பியா வராது,எண்ணெய் குடிக்கும்.அவனில் செய்து பாருங்கள்.நன்றி கீதா!!

நன்றி சிட்சாட்!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

செய்து பாருங்கள்,நன்றி சித்ரா!!

நன்றி பத்மா!!

Menaga Sathia said...

நன்றி சஹானா!!

//கத்தரிக்காய் பிடிக்காதவர்களைக்கூட பிடிக்க செய்துவிடும்.//உண்மைதான்.நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி பது!!

அவன் கிடைத்ததும் செய்து பாருங்கள்.நன்றி ஜமால் அண்ணா!!

Menaga Sathia said...

நன்றி மலிக்கா!!

நன்றி ஷாமா!!

karthik said...

கத்தரிக்காய் சிப்ஸ் சூப்பர்

Menaga Sathia said...

நன்றி கார்த்திக்!!

Kanchana Radhakrishnan said...

yummy chips

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு ஆனா இப்ப ஓவனில் எதுவுமே செய்ய முடியாது. ஓவன் ரிப்பேர்

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

அவன் சரியானதும் செய்து பாருங்கள்.நன்றி ஜலிலாக்கா!!

01 09 10