Friday 21 May 2010 | By: Menaga Sathia

மட்டன் சுக்கா வறுவல்

இந்த குறிப்பு டி.வியில் பார்த்து செய்தது.

தே.பொருட்கள்:
மட்டன் - 3/4 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிப்பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
சோம்பு - 1 1 /2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 4

மட்டனில் வேகவைக்க:

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
அரிந்த வெங்காயம்+தக்காளி - தலா 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*சுத்தம் செய்த மட்டனில் வேக வைக்க கொடுத்துள்ளவைகளை போட்டு சிறிது நீர் விட்டு 3 விசில் வரை வேக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+தூள்வகைகள் சேர்த்து வதக்கி வேகவைத்த மட்டன்+உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

*கொஞ்சம் காரம் அதிகமா இருக்கும்.காரம் குறைவாக சாப்பிடுபவர்கள் அளவுகளை குறைத்து போடவும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

இதுலையே சிக்கனையும் முயற்சி செய்யலாம்ல ...

கவி அழகன் said...

வாய் ஊருது

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...மட்டன் சுக்கா வறுவல் அருமை...விதவிதமாக சமைத்து அசத்துறிங்க...வாழ்த்துகள்...

ஸாதிகா said...

மிளகாய் வற்றல் எல்லாம் தாளித்து கிரேவி பார்ர்க்கவே...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...யம்ம்ம்ம்மி

vanathy said...

very nice recipe. looking delicious.

Gita Jaishankar said...

This is my fav too...looks so tasty and tempting dear :)

எல் கே said...

ப்ரெசென்ட் madam

Kousalya Raj said...

மட்டன் வாங்கினால் இந்த மாதிரி செய்து பார்த்துவிட்டுத்தான் மறுவேலை என்று முடிவே செய்துவிட்டேன்...! சூப்பர்!!

Shriya said...

My most fav and yours look soo perfect. Yummyy!!!!

Chitra said...

soooooooooooooo gooooooood!

Jaleela Kamal said...

வறுவல் அசத்தலா இருக்கு.
வெரும் பருப்புக்கு தொட்டுகக் நல்ல இருக்கும்/

Priya Suresh said...

Supera irruku, mutton chukka varuval vasam inga varaikum varuthu menaga:)..

Jayanthy Kumaran said...

Aahaa....just you are stirring dear....so tempting pic...this made me crave for it...

பனித்துளி சங்கர் said...

பார்க்கும் போதே சாப்பிடணும்போல ஆசையை ஏற்படுத்துகிறது . உங்களின் சமையல் . மிகவும் அருமை !

Prema said...

chukka fry really gr8,luks very tempeting.

நாஸியா said...

இன்னைக்கு இரவு சாப்பாட்டுக்கு செஞ்சு பார்க்க போறேன்!

**

மதியம் உங்க நெத்திலி வறுவல் ட்ரையிங்!

Priya dharshini said...

mega arumaiyaga seithullergal

Menaga Sathia said...

நன்றி சகோ!! சிக்கனில் செய்யலாம்.ஆனால் நான் இன்னும் சிக்கனில் செய்ததில்லை...

நன்றி யாதவன்!!

நன்றி கீதா!!

நன்றி ஸாதிகாக்கா!!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி கீதா!!

வருகைக்கு நன்றி எல்கே!!

நன்றி கௌசல்யா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி ஸ்ரியா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி சங்கர்!!

நன்றி பிரேமலதா!!

நன்றி நாஸியா!!2 குறிப்புகளும் செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி ப்ரியா!!

மனோ சாமிநாதன் said...

சுவையான குறிப்பு மேனகா!
நானும் இது போல செய்வேன். மிளகு சேர்த்து செய்வதால் ருசி தனியாகத் தெரியும்.

Ahamed irshad said...

Nice Dish....

01 09 10