Tuesday 15 June 2010 | By: Menaga Sathia

வெள்ளரிக்காய் மெலன் சாலட்

தே.பொருட்கள்:

நறுக்கிய மெலன் பழம் - 1/2 கப்
நறுக்கிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
தேன் - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
துருவிய எலுமிச்சைத்தோல் - 1/4 டீஸ்பூன்
பாதாம் ப்ளேக்ஸ் - அலங்கரிக்க


செய்முறை :

* வெள்ளரி+மெலன்+பாதாம் பிளேக்ஸ் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*பரிமாறும் போது பழம்+வெள்ளரிக்காயை கலந்து அதன் மீது டிரெஸ்ஸிங் பொருளை மேலே ஊற்றி பாதாம் பிளேக்ஸை தூவி பரிமாறவும்.

Sending this recipe to Sizzling Summer Contest By Spicy Tasty

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

Chitra said...

Great summer salad!

Nithu Bala said...

lovely salad..looks so good..perfect entry for the event..

தெய்வசுகந்தி said...

அது கேண்டிலொப் மெலன் தானே? பார்க்கவே அழகா இருக்குது.

Prema said...

dhool salad...Perfect for this climate...yummy.

vanathy said...

Menaga, super salad.

GEETHA ACHAL said...

Superb salad...

goma said...

அருமையான கலவை

Asiya Omar said...

superb salad.

PS said...

yummy salad, perfect for hot summer season..

சசிகுமார் said...

அக்கா சூப்பர் நல்ல வெயிலுக்கு இதமாக இருக்கும். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Aruna Manikandan said...

nice refreshing salad:-)

நட்புடன் ஜமால் said...

ஆஹா! :)

சாருஸ்ரீராஜ் said...

yummy salad.. looks very nice

ஸாதிகா said...

சூப்பர் சாலட்,வித்தியாசமான சாலட்.

Priya Suresh said...

Such a refreshing salad, superaa colourfulaa irruku Menaga..definitely a beautiful salad for summer..

Life is beautiful !!! said...

Ella rusiyum kalantha super salad...titlela melonku idam kudukala...athu mela enna kovamo? :)

Niloufer Riyaz said...

lovely salad dear

Jayanthy Kumaran said...

delicious looking salad...very inviting.

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி நிது!!

நன்றி சுகந்தி!!//அது கேண்டிலொப் மெலன் தானே?//ஆமாம்பா..

நன்றி பிரேமலதா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி கோமா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி பிஎஸ்!!

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சசி!!

நன்றி அருணா!!

நன்றி சகோ!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி ஸாதிகாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி மஞ்சு!! மெலன் மேல கோவம்லாம் இல்லைங்க...சரியா கவனிக்கல..

நன்றி நிலோபர்!!

நன்றி ஜெய்!!

Mahi said...

வெயிலுக்கேத்த சாலட் மேனகா! சூப்பரா இருக்கு.

R.Gopi said...

அட.....

அடிக்கும் வெய்யிலை துரத்தி அடிக்கும் ஒரு அட்டகாசமான சாலட்..

கோடை வெயிலுக்கேற்ற ஒரு பிரமாதமான சாலட்...

Kanchana Radhakrishnan said...

super salad.

Jaleela Kamal said...

சாலட் ரொம்ப நல்ல இருக்கு அதுவும் மெலன் மனத்துடன் ரொம்ப சூப்பராக இருக்கு.

01 09 10