Friday 11 June 2010 | By: Menaga Sathia

பனானா/கிவி /ஆரஞ்சு ஸ்மூத்தீ

தே.பொருட்கள்:

வாழைப்பழம் - 1
கிவிப்பழம் - 1
ஆரஞ்சுப்பழம் - 3
பட்டை தூள் - 1/4 டீஸ்பூன்
தேன் - சுவைக்கு
பால் - 1 கப்

செய்முறை :
*ஆரஞ்சுப்பழத்திலிருந்து ஜூஸ் எடுக்கவும்.கிவி பழத்தின் தோல் நீக்கவும்.

*அனைத்தையும் ஒன்றாக ப்ளெண்டரில் பால் விட்டு அடித்து பரிமாறவும்.
பி.கு:
தேவையெனில் சர்க்கரை சேர்த்து பருகவும்.

Sending this recipe to Show me ur smoothie by Divya

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

மில்க் ஷேக் மாதிரி

ஃபுரூட் ஷேக்கா

ஜெய்லானி said...

கோக்டெய்ல் பாத்துட வேண்டியதுதான்...

ப்ரியமுடன் வசந்த் said...

பெயரே ருசியா இருக்கு...

இந்த உணவு பதார்த்தங்களின் பெயர்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ப்ரியமுடன் வசந்த் said...

ஆமாங் சகோ உங்க ஃப்ரண்ட் தாமரை மேடம் எங்க போனாங்க?

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான செய்முறை விளக்கம் . ஆமா அந்த துண்டு பனானா எனக்குத்தானே ??????????

Priya Suresh said...

Innaiku adikura veyilku yetha smoothie, superb Menaga..

GEETHA ACHAL said...

சூப்பர்ப் ஸ்மூத்தி...

Nithu Bala said...

Superb Smoothie Menaga..

Umm Mymoonah said...

Nice combination of healthy fruit smoothie

பொன் மாலை பொழுது said...

பிளாக்கில் அலையும் போது பசிச்சா நேரா உங்க ப்ளாக் பக்கம் வந்தாபோதும். பசி அதிகமாயிடும், சாப்பிட உட்காருவோம். அதுவரையிலும் யார் சாப்பிட கூப்பிட்டாலும் காதுல எறாதுள்ள !?!

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப அருமையா இருக்கு. ஒரு க்ளாஸ் கொடுத்த நல்லா இருக்கும் ( ஜூஸுடன்)

Niloufer Riyaz said...

beautiful combo n delicious smoothie

M.S.R. கோபிநாத் said...

ஸ்மூத்தியில ஐஸ்க்ரீம் எல்லாம் சேர்க்கிறாங்க..ப்ரோடின்(protein) பவுடர் எல்லாம் கூட சேர்க்கிறாங்க..காலை,மாலை உடற்பயிற்சிக்கு(weight lifting) செல்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன் ஸ்மூத்தியை சாப்பிட்டுவிட்டு தான் செல்கிறார்கள். என்னோட ஃபேவரைட் ஸ்மூத்திகிங்(Smoothie King) பனானா போட்(Banana Boat). நன்றி.

Menaga Sathia said...

ஆமாங்க,நன்றி சகோ!!

நன்றி ஜெய்லானி!! செய்து பாருங்க..

நன்றி வசந்த்!! சமைக்கும்போதே அதன் பெயரும் நமக்கு ஆட்டோமெட்டிகா வந்துடும். தாமரை இப்போ இந்தியாவில் செட்டிலாகிட்டாங்க வசந்த்...

நன்றி சங்கர்!! ஆமாம் உங்களுக்குதான் எடுத்துக்குங்க..

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி கீதா!!

நன்றி நிது!!

நன்றி உம் மைமூனா!!

Menaga Sathia said...

ஆஹா,நன்றி சகோ!!

நன்றி அக்பர்!! ஓ தாராளமாக,உங்களுக்கு இல்லாததா...

நன்றி நிலோபர்!!

நன்றி சகோ!! நம் விருப்பத்துக்கேற்ப எப்படி வேணும்னாலும் செய்துட வேண்டியதுதான்...

Anonymous said...

ஹெல்தி ஸ்மூத்தி நன்றி மேனகா

ஸாதிகா said...

சூப்பர் ஸ்மூத்தி.

Mahi said...

nice smoothie! i hesitate to eat kiwi..will try this next time.thanks for the idea menaga!

Asiya Omar said...

த்ரீ ஃப்ரூட் சேர்ந்து ஸ்மூதி அருமை.

Chitra said...

honey makes the difference..... yummy! :-)

மனோ சாமிநாதன் said...

ஸ்மூத்தி ரொம்பவும் நன்றாக இருக்கிறது மேனகா!

தெய்வசுகந்தி said...

நல்ல ஸ்மூத்தி !!! நானும் இந்த மாதிரி நிறைய காம்பினஷன்ல ஸ்மூத்தி பண்ணுவேன்.

vanathy said...

super, Menaga.

geetha said...

மேனு!
அருமையான ஸ்மூத்தி. பார்க்கவே ஸ்மூத்தாவும் இருக்கு.
ஊருக்கு கிளம்புவதால் இனி அடிக்கடி இன்டர்நெட் பக்கம் வரமுடியாது.
ஊருக்கு போய் வந்ததும் மீண்டும் சந்திப்போம் !

Ahamed irshad said...

Looking Nice...

Jayanthy Kumaran said...

yummy recipe...I love this smoothy...!

Aruna Manikandan said...

looks healthy and delicious :-)

Menaga Sathia said...

நன்றி சந்தியா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி மகி!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி மனோ அம்மா!!

நன்றி சுகந்தி!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி கீதா!! நல்லபடியாக ஊருக்கு போய்ட்டு வாங்க.....

நன்றி அஹமது!!

நன்றி ஜெய்!!

நன்றி அருணா!!

SathyaSridhar said...

Dear,,,mixed fruit smoothie nalla seithurukeenga paa...kesari um nalla irukku ennala udane comment panna mudialai konjam intha week work load athigam office la sorry for delayed comment dear..

01 09 10