Wednesday 23 June 2010 | By: Menaga Sathia

ஆரஞ்சுப்பழத்தோல் பச்சடி

தயிர் சாதத்திற்க்கு நல்ல பொருத்தம்.
தே.பொருட்கள்:
பொடியாக நறுக்கிய ஆரஞ்சுப்பழத்தோல் - 1/2 கப்
புளிகரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1 சிறு கட்டி
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
 
செய்முறை :
*பழத்தோலை கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து மிளகாய்த்தூள் போடவும்.

*உடனே வதக்கிய தோல் +புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.

37 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஹைஷ்126 said...

புதிய ரிசிப்பியாக இருக்கிறது. மெர்மலாட் போல் இருக்குமோ?

எல் கே said...

again a different one and new to me

சசிகுமார் said...

எதையுமே வேஸ்ட் பண்றதில்லைன்னு ஏதாவது சபதம் எடுத்திடாங்களோ

Umm Mymoonah said...

Never heard of this Menaga, nice tip with the recipe, sounds delicious.

Malar Gandhi said...

Such a healthy recipe, orange rind has many vital oils and vitamins:)

சாருஸ்ரீராஜ் said...

மேனகா ரொம்ப நல்லா இருக்கு

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஆமாம் பித்தனின் வாக்கில் படித்தேன்... இதுவும் நல்லா இருக்குடா.. மேனகா..

Jayanthy Kumaran said...

u have a great collection of new n healthy recipes...

Life is beautiful !!! said...

Migavum vithiyasamana recipe Menaga. Vasanaiyaga, arumaiyaga irukum enru ninaikiren :)

Anonymous said...

அட இது புது ரெசிபி நல்லா இருக்கும் போல் தெரியறது...ட்ரை பண்ண வேண்டியது தான்

Asiya Omar said...

சூப்பர் கலர்ஃபுல்,அதுவும் வெல்லம்,புளி சேர்த்தால் வாய் ருசிக்கும்.

தெய்வசுகந்தி said...

ட்ரை பண்ணி பாத்துரலாம்!!!!!!.

Nithya said...

Arumai.. Aana kasakaadha orange thol? adha vadhakaradhaala sari aagidutha?

Nithu Bala said...

Menaga, thanks for sending it to my event..love all your recipes..you are just rocking..

Orange peels pachadi is my favourite and loved your recipe as well:-)

ஸாதிகா said...

ஆரஞுப்பழத்தோலில் சாலட்.ஒன்றையும் விடமாட்டிர்கள போல மேனகா?:-)

Unknown said...

nalla irukku.. great idea.. i will try this recipe soon..

நட்புடன் ஜமால் said...

என்னங்க இது ...

பித்தனின் வாக்கு + நீங்கள் போன்றோர் நிரைய தேவை, எதையும் வீணாக்காமல் உபயோகப்படுத்திடறீங்க

வாழ்த்துகள்.

Menaga Sathia said...

நன்றி சகோ!! மாம்பழ பச்சடி போல் அருசுவையும் கலந்து இருக்கும் இந்த பச்சடி...

நன்றி எல்கே!!

நன்றி சசி!! ஆஹா அப்படிதான் சசி சபதம் போல்தான்..

நன்றி உம்மைமூனா!!

Menaga Sathia said...

நன்றி மலர்!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி தேனக்கா!!

நன்றி ஜெய்!!

நன்றி மஞ்சு!! நிச்சயம் நன்றாகயிருக்கும்...

Menaga Sathia said...

நன்றி சந்தியா!! செய்து பாருங்கள்..

நன்றி ஆசியாக்கா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி நித்யா!! லேசாக கசப்புதன்மை இருக்கும்தான்...

Menaga Sathia said...

நன்றி நிது!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ஸ்ரீப்ரியா!!செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சகோ!!

ஜெய்லானி said...

ஹா..ஹா. நாங்க இதை வச்சி அவரை கிண்டலடித்துக் கொண்டு இல்ல இருந்தோம்..

அப்ப அவர் சொன்னது நிஜம்தான் போல ..இனி நே..கிண்டல் ஒன்லி சந்தேகம் மட்டும்தான் .ஹி..ஹி..

:-))

GEETHA ACHAL said...

மிகவும் வித்தியசமாக இருக்கின்றது...மிகவும் different recipeயாக இருக்கின்றது....

Priya Suresh said...

Pachadi with orange peels looks interesting and delicious..

Chitra said...

ஆரஞ்சு பழத்தோல் பச்சடி - தர்பூசணி சாம்பார் - கலக்குறீங்க...!

Mahi said...

வித்யாசமான ரெசிப்பி மேனகா!

Cool Lassi(e) said...

Very nice and unique. How did it taste? Let me know cause I am going experiment this on my hubby dear. Will this go well with Thayir Saatham?
This sounds similar to the mango pachadi that my mom makes.

athira said...

Marmalade போல நன்றாக இருக்கு குறிப்பு.

Niloufer Riyaz said...

innovative n tasty pachidi.

Prema said...

kalakurenga super,very interesting...

tamilchannel said...

வணக்கம் உறவே

உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

நன்றி

வலையகம்.கொம்

Menaga Sathia said...

//ஹா..ஹா. நாங்க இதை வச்சி அவரை கிண்டலடித்துக் கொண்டு இல்ல இருந்தோம்..

அப்ப அவர் சொன்னது நிஜம்தான் போல ..இனி நே..கிண்டல் ஒன்லி சந்தேகம் மட்டும்தான் .ஹி..ஹி..// பாவம் அவர் ரொம்ப நொந்து போயிருப்பார்ர்..ஹா ஹா.நன்றி ஜெய்லானி!!

நன்றி கீதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி கூல்!!தயிர் சாதத்திற்கு மிக நன்றாகயிருக்கும்..

நன்றி அதிரா!!

Menaga Sathia said...

நன்றி நிலோபர்!!

நன்றி பிரேமலதா!!

நன்றி வலையகம்!!

goma said...

நம்ம ஊருக்கு இது மார்மலேட்.
சூப்பர்

Jaleela Kamal said...

ஆரஞ்சு பழம், கமலா பழம் ரொமப் பிடித்தது ஒன்று வைத்திருந்தாலும் அந்த இடமே கம கமக்கும்,

ஆனால் பச்சடி என்றதும்,
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நாவில் நீர் ஊறுது,ரொம்ப நல்ல இருக்கு மேனகா/

கர்பிணி பெண்களுக்கு வாய்க்கு ருசி படும்,
போன வருடம் ஒரு முறை என் தங்கைக்கு செய்து கொடுத்தேன்

vanathy said...

மேனகா, புதுமையான ரெசிப்பி. ஆரஞ்ச் தோல் நல்ல மணமாக இருக்கும். அப்ப பச்சடியும் நன்றாகவே இருக்கும்.

01 09 10