Thursday 24 June 2010 | By: Menaga Sathia

கேரட் சாலட்

தே.பொருட்கள்:
துருவிய கேரட் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 சிறியது
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :
* அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஜெய்லானி said...

சூப்பர்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

கேரட் சாலட் அருமை...

சிநேகிதன் அக்பர் said...

என்ன இன்னிக்கு எல்லோருமே காரட் ரெஸிப்பியா சொல்றீங்க. எதுவும் ஸ்பெஷலா?

Chitra said...

simple and easy summer salad. Thank you for this idea and recipe. It will be a great salad for a summer backyard party. :-)

Asiya Omar said...

கேரட் சாலட் அருமை.வாழ்த்துக்கள்.

Unknown said...

Nice salad..healthy one..

தெய்வசுகந்தி said...

மேனகா நல்லா இருக்குது!! இதையே தக்காளி சேர்க்காமல் செய்வேன்.

Prema said...

perfect for the event,very healthy salad...

PS said...

easy breezy healthy salad, looks good..

Mahi said...

ஈஸி சாலட்..நன்றாக இருக்கிறது.

சசிகுமார் said...

என்னக்கா இவ்ளோ சிம்பிளா சொல்லிடீங்க,

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :-)))

பார்க்கவே அழகா இருக்குங்க..

Shama Nagarajan said...

delicious healthy salad

எல் கே said...

nice menaga

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஜெய்லானி!!

நன்றி அக்பர்!! நத்திங் ஸ்பெஷல்...

நன்றி கீதா!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி பிஎஸ்!!

நன்றி மகி!!

நன்றி சசி!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஆனந்தி!!

நன்றி ஷாமா!!

நன்றி எல்கே!!

SUFFIX said...

ஆரோக்கியமானது,எளிமையான குறிப்பு.

சாருஸ்ரீராஜ் said...

கலர்புல் சாலட்

Priya Suresh said...

Quick, easy and healthy salad..looks yumm..

vanathy said...

super salad.

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி வானதி!!

01 09 10