Monday 21 June 2010 | By: Menaga Sathia

மாம்பழ கேக்

தே.பொருட்கள்:
ரவை - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
உருக்கிய பட்டர் - 1/2 கப்
மாம்பழ கூழ் - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
 
செய்முறை :
* ஒரு பவுலில் அனைத்தையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.பின் கேக் பானில் பட்டர் தடவி கலவையை ஊற்றவும்.

*190°C முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Mango rava cake looks scrumptious..super delicious cake Menaga..

Mahi said...

வாவ்..சூப்பரா இருக்கு!
பார்த்ததும் மைசூர்பாகுன்னு நினைத்துட்டேன்,ஒரு நிமிஷம்! :)

தெய்வசுகந்தி said...

வாவ்!!! மாம்பழ கேசரி மாதிரியே மாம்பழ கேக்!!! Good!!!!!!!1

Umm Mymoonah said...

Mango cake romba romba nalla irruku .

ஹைஷ்126 said...

ஆகா சூப்பர்.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

ஆகா சூப்பர்.

வாழ்க வளமுடன்

எல் கே said...

அருமை மேனகா

GEETHA ACHAL said...

ஆஹா...மிகவும் அருமை...ரவையினை வைத்து கேக்...புதுமை...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...

M.S.R. கோபிநாத் said...

நல்ல டிஷ். நன்றி.

Asiya Omar said...

எனக்கு ஒரு பீஸ்..சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

looks yummy.nice presentation.

ஜெய்லானி said...

ரெண்டு பீஸ் எடுத்தாச்சிங்க ..ம்..

சாருஸ்ரீராஜ் said...

சுவையான ரெசிபி செய்வதற்கும் எளிமையா இருக்கும் போல , கேரட் கீர்க்கு என்னால் கமெண்ட் போடமுடியவில்லை நேத்துல இருந்த்து அப்படி தான் உள்ளது.

Jayanthy Kumaran said...

Wow Menaga...Bookmarked it...Amazing recipe

Chitra said...

new sweet, totally! Thank you for the recipe. :-)

சசிகுமார் said...

எம்மா இந்த அக்கா என்னென்னவோ பண்றாங்க, நீ எனக்கு ஏன் இதெல்லாம் செய்து தரல கேட்டா வேறென்ன இருக்கு செய்றதுக்கு இன்னு சொல்லிட்ட . என்ன நல்லா ஏமாத்திட்ட

athira said...

மேனகா, நல்ல புது ரெசிப்பியாக இருக்கு. என்னிடம் எல்லாம் இருக்கு இன்றே செய்து பார்க்கிறேன்.

Anonymous said...

சூப்பரா இருக்கு மாம்பழ கேக் ...சாபிடணம் போல் இருக்கு..என் வீட்லே ஓவன் இல்லை ..குக்கர் லே வெச்சு இது பண்ண முடியுமா மேனகா .??

Padhu Sankar said...

Mango cakes sounds very interesting!!

puduvaisiva said...

வணக்கம் சகோதரி

சீசனுக்கேத்த சுவையான கேக் இந்த வாரம் செய்து பார்கலாம்

நன்றி.

பி.கு : மாம்பழ கூழ் செய்வதற்கு எந்த மாம்பழம் சிறந்தது?

Admin said...

நல்ல சுவையாக இருக்கும் போல் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்

Niloufer Riyaz said...

Mango cake looks delicious

Life is beautiful !!! said...

Parka romba azhaga iruku. Namma kesari mathiri :)

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி மகி!! மைசூர்பாகு டிரை பண்ணியதில்லை பயமா இருக்கு...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி உம் மைமூனா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி எல்கே!!

நன்றி கீதா!!செய்து பாருங்கள்...நன்றாக இருக்கும்..

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி சாரு அக்கா!! செய்து பாருங்கள்..

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!! உங்க ப்ரொபைல் சூப்பராக இருக்கு...

நன்றி சசி!! ஆஹா உங்களுக்கு நாமம் போட்டிருக்காங்க..நீங்க அவன் வாங்கி கொடுங்க...

நன்றி அதிரா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சந்தியா!!குக்கர் மேல வைத்து செய்யலாமான்னு தெரியலங்க...ஆனா கேசரி போல செய்யலாம்...

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி சகோ!! செய்து பாருங்கள்..பங்கனாபள்ளி அல்லது அல்போன்ஸா நன்றாகயிருக்கும்..

நன்றி சந்ரு!!

நன்றி நிலோபர்!!

நன்றி மஞ்சு!!சேசரியாக செய்வதற்கு பதில் கேக்காக செய்துவிட்டேன்...

Jaleela Kamal said...

ரவை கேக், இது எல்லோரும் செய்வது தான் ஆனால் மாம்பழம் சேர்த்து ருசிய தயாரித்தது ரொம்ப புதுமை மேனகா.

மாம்பழ கேசரி போல்.

ஸாதிகா said...

பார்க்கவே அழகு அள்ளுதே.மாம்பழடேஸ்ட்டில் கேக்.கண்டிப்பா யம்ம்ம்ம்மிதான்.

vanathy said...

mmm.. yummy. Super recipe.

01 09 10