Friday 24 September 2010 | By: Menaga Sathia

தக்காளி சட்னி - 3/Tomato Chutney -3

தே.பொருட்கள்:

தக்காளி - 3 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
பொடியா நறுக்கிய இஞ்சி - சிறிது
சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:
*தக்காளியை கொதிநீரில் 10 நிமிடம் போட்டு தோலுரித்து அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்கயம்+பச்சை மிளகாய்+இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் சோம்புத்தூள்+வரமிளகாய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின் அரைத்த தக்காளியை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*10 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இட்லி,தோசை,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

Nice and easy.

சசிகுமார் said...

அக்கா பார்ப்பதற்கு ஏதோ கேக் போல இருக்கு

Unknown said...

Hi,

Thakkali chutney looks so inviting...

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

ஸாதிகா said...

மேனகா உங்கள் தயவில் இனி விதவிதமாக தக்காளி சட்னி செய்து பார்க்கலாம்

தேவன் மாயம் said...

looks nice

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சசி!! கர்ர்ர்ர் என் சட்னியை பார்ப்பதற்க்கு கேக் மாதிரி இருக்கா..

நன்றி ஷமினா!!

நன்றி ஸாதிகாக்கா!! எனக்கு தக்காளி சட்னி ரொம்ப பிடிக்கும்...

நன்றி மருத்துவரே!!

Priya said...

எனக்கு பிடித்த தக்காளி சட்னி. தேங்க்யூ!

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...

//அக்கா பார்ப்பதற்கு ஏதோ கேக் போல இருக்கு//சசி...பாவம் மேனகா...

Priya Suresh said...

Sombu potta chutney superaa irrukume, delicious chutney..

தெய்வசுகந்தி said...

சோம்புத்தூள் சேர்க்கறது புதுசா இருக்கு. Looks good!!!

Mahi_Granny said...

இஞ்சி சோம்பு சேர்ப்பது புதிது தான் . செய்து பார்க்கிறேன்.

Chitra said...

Thank you for the recipe. 200 + posts... wow! Congrats!

Padma said...

Thakkalai chutney looks yummy and flavorful with sompu.

Krishnaveni said...

romba nalla irukku menaga, my fav too for dosai, great

Mrs.Mano Saminathan said...

தக்காளி சட்னியில் இது சற்று வித்தியாசமாயும் பார்க்க அழகாயும் இருக்கிறது மேனகா!!

Padhu Sankar said...

I prepare this chutney without sombu.I love it .I will try adding sombu next time

Thenammai Lakshmanan said...

good one Menaka .. :)) we too prepare these kinds of chutneys..

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி கீதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி லாவண்யா!!

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!! சோம்பு சேர்த்தால் நல்லா வாசனையா இருக்கும்..

நன்றி மகி!! செய்து பாருங்கள்..

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சித்ரா!!

நன்றி பத்மா!!

Menaga Sathia said...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி மனோம்மா!!

நன்றி பது!!

நன்றி தேனக்கா!!

vanathy said...

nalla irukku , Menaga.

'பரிவை' சே.குமார் said...

சோம்புத்தூள் சேர்க்கறது புதுசா இருக்கு.

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி சகோ!!

Anonymous said...

எனக்கு தக்காளி சட்னி ரொம்ப பிடிக்கும்.sekar tirupti

01 09 10