Friday 1 April 2011 | By: Menaga Sathia

இட்லி பொடி - 2 / Idli Podi -2

தே.பொருட்கள்:
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுகட்டி
காய்ந்த மிளகாய் - 6
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*பெருங்காயத்தை தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும்.பெருங்காயத்தை மட்டும் எண்ணெயில் பொரித்து மீதமுள்ள பொருட்களை கலந்து ஆறவிடவும்.

*உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.கடைசியில் சிறு துண்டு வெல்லம் சேர்த்து அரைத்தெடுத்தால் நன்றாகயிருக்கும்.

பி.கு:
பொடி வகைகளை மட்டும் கொஞ்சமாக அரைப்பது சுவையாக நன்றாகயிருக்கும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

Idli mavu ready ya? naan idhukagavey chennai?kku or trip adikanum, Menaga:)

Prema said...

Ok ethaiyum senjipathuduvom:)

Valar Siva said...

Looks spicy!! Love to have them with idly..

valar
http://valarskitchen-basics.blogspot.com/

Swanavalli Suresh said...

I love having podi with idlis as well as dosa

Lifewithspices said...

tats a hot one.. but i hv never tried with coriander seeds..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

தனியா போட்டு செய்ததில்லை.. செஞ்சு பாக்கணும்.. தேங்க்ஸ் பா.. :)

Revathyrkrishnan said...

ஹை... நானும் இட்லிபொடி நல்லா அரைப்பேனே

Chitra said...

Super!!!

Priya Suresh said...

Super super, love this idli podi..

GEETHA ACHAL said...

romba nalla iruku...தனியா சேர்த்து செய்து இருப்பது ரொம்ப நல்லா இருக்கு....

Unknown said...

இட்லிக்கு பொடி தான் சுவை அதிகம்... இதையும் செய்துபார்க்கவேண்டியது தான்..

Unknown said...

romba nalla irukku pa.Vaasam inga varudhu.

Asiya Omar said...

super idli podi.

சாருஸ்ரீராஜ் said...

இட்லி பொடி ரொம்ப நல்லா இருக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேனகா

சசிகுமார் said...

சமையல் குறிப்புன்னு சொன்னா முதல்ல ஞாபகம் வருவது தங்கள் பிளாக் தான் வாழ்த்துக்கள் அக்கா

Priya said...

Looks spicy... Thanks for sharing!

மாதேவி said...

நன்றாக இருக்கிறது மேனகா.

பொடி செய்வோம் தனியா கலந்து செய்ததில்லை.

Mahi said...

தனியா சேர்த்து செய்வது புதுசா இருக்கு மேனகா.இட்லிப்பொடி தீர்ந்துபோச்சு,இந்தமுறை இப்படி அரைத்துபார்க்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

Tasty. Thanks for sharing.

Mahi said...

மேனகா,இட்லிப்பொடி அரைச்சுட்டேன்.நல்ல வாசனையாக இருக்கு,என்னவருக்கு மிகவும் பிடித்தது.நன்றி!

01 09 10