Wednesday 26 May 2010 | By: Menaga Sathia

முளைபயிறு மசியல்

தே.பொருட்கள்:

முளைகட்டிய கொள்ளு,பச்சைபயிறு - தலா 1/2கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக அரிந்த தக்காளி - 1 சிறியது
கீரிய பச்சை மிளகாய் - 2
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காம்+பச்சை மிளகாய்+தக்காளி+தனியாத்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் முளைபயிறுகள்+தேவையானளவு நீர்+உப்பு சேர்த்து 6 - 7 விசில் வரை வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

*சப்பாத்தி,சாதம் அனைத்திற்கும் நன்றாகயிருக்கும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

receipies are posted at lunch time making us more hungry

SathyaSridhar said...

Hmmm,,nalla saththaana masiyal mulai payar la seithurukeenga chapathi, verum sudu saadham kooda nalla irukkum.

Asiya Omar said...

குருமா மாதிரி இந்த மசியல் அருமையாக இருக்கும் மேனகா.

Ms.Chitchat said...

Very nice looking dish,sure to taste fantastic.

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது..அதுவும் முளைவிட்ட பயிறில் செய்வதால் சூப்பராக் இருக்கும்...

Nithu Bala said...

Superb recipe menaga..kollu ellam vachu masiyal panninathey illa..thanks for sharing..

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு சமையல் குறிப்பு. ஆமா கொள்ளுவிற்கு சவுதியில என்ன பேர் சொல்லுவாங்கன்னு தெரியாதே.

Unknown said...

looks really nice & healthy dish..

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி சத்யா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சிட்சாட்!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி நிது!!

நன்றி சகோ!! கொள்ளை ஆங்கிலத்தில் Horsegramன்னு சொல்லுவாங்க.3 கலரில் இருக்கும்.பிரவுன்,பச்சை,கறுப்பு கலரில் கிடைக்கும்.

ஜெய்லானி said...

அப்படியே கொஞ்சம் பார்ஸல் பிளீஸ்...ரெண்டு செட் தோசையோட

San said...

Hmm kalakureenga menaga ,thanks for sharing such a healthy dish.I had always escaped from eating this masiyal in childhood.Your pic is wanting me to try it.

பனித்துளி சங்கர் said...

நல்லா இருக்கிறது . இந்த உணவும் சதுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் .பகிர்வுக்கு நன்றி !

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Padamae super ponga... hmmm...must be yummy to eat tooo.. :)

Mahi said...

Simple and healthy recipe!

Priya Suresh said...

Wat a nutritious and protein packed masiyal..looks awesome..

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி ஜெய்லானி!! உங்களுக்கு தோசையோடு பார்சல அனுப்பியாச்சு...

நன்றி சான்!!

நன்றி சங்கர்!!

Menaga Sathia said...

நன்றி ஆனந்தி!!

நன்றி மகி!!

நன்றி ப்ரியா!!!

Unknown said...

Enn paiyan science proj ku mung beans thaan sprout pannirukom..Will try this recipe

Chitra said...

mmmm..... good! :-)

விக்னேஷ்வரி said...

எங்க வீட்ல அடிக்கடி பண்ற சமையல் இது.

இப்போல்லாம் டெய்லி என்ன சமைக்கணும்ன்னு உங்க பக்கம் வந்து பார்த்து தான் டிசைட் பண்றேன். தேங்க்யூங்க.

Menaga Sathia said...

நன்றி ரம்யா!!

நன்றி சித்ரா!!

//இப்போல்லாம் டெய்லி என்ன சமைக்கணும்ன்னு உங்க பக்கம் வந்து பார்த்து தான் டிசைட் பண்றேன். தேங்க்யூங்க.// நன்றி விக்கி!!

ஸாதிகா said...

சைட் டிஷ்க்கு என்ன பண்ணுவது என்று குழம்பிக்கொண்டிருக்கையில் நல்லதொரு ரெஸிப்பி கொடுத்துவிட்டீர்கள் மேனகா

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

PS said...

protein packed, easy to make masiyal..

01 09 10