Thursday 3 June 2010 | By: Menaga Sathia

உருளை வறுவல்

தே.பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 3 பெரியது
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 6
பூண்டுப்பல் - 2
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
*வெங்காயம்+காய்ந்த மிளகாய்+உப்பு+பூண்டுப்பல் அனைத்தையும் மைய அரைக்கவும்.உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

*வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

*வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த வறுவல்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

just 30 mins before i had this. now again u reminds me the same

Jaleela Kamal said...

ஈசியான உருளை வறுவல் ,

Asiya Omar said...

மேனகா அருமையாக இருக்கு.

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...

Anonymous said...

yummy உருளை வறுவல் எனக்குரொம்ப பிடிக்கும் .நல்லா இருக்கு ..இது வரைக்கும் இப்பிடி செஞ்சு பார்த்தது கிடையாது ..

Priya Suresh said...

Yennaku romba pidicha varuval..

கவி அழகன் said...

அருமை

Jayanthy Kumaran said...

our traditional n spicy fry...loved your presentation dear.

SathyaSridhar said...

Menaga,,urulai varuval hmm ennaku ippave seithu saapdanum poela irukku hot rasam rice kooda nalla irukkum..

ஜெய்லானி said...

அப்படியே ரெண்டு தோசை பார்ஸல்....

Thenammai Lakshmanan said...

அட உள்ளபடியே அருமைதானடா உருளை பொறியல்..:)0

geetha said...

மேனு!
வெங்காய சட்னிக்கு அரைப்பதை அப்படியே அரைத்து வதக்கி உருளைக்கிழங்கை சேர்த்தால் சூப்பரான வறுவல் தயார்.
நல்ல ரெஸிப்பி நன்றி!

Natesan Thangadurai said...

appadiyae 1 cup uralai varuval paarsal.

Nithu Bala said...

enakku eppovey venum..seikkiram anupugha..different ta irukku..seidu pakkaren..

vanathy said...

அருமையாக இருக்கு.

Seshadri said...

I like yous simple veg food cooking methods.

keep going.

Seshadri/Dubai

Shriya said...

Very comfort food. I always love to have it with curd rice. Yours look soo perfect, I feel like making some now.
Do check our Sizzling Summer Contest in ST and we would love to see your entry. you could win one of two $50 prizes.

Unknown said...

yummy varuval.. looks yummy..

Menaga Sathia said...

நன்றி எல்கே!! நீங்களும் இன்னிக்கு உருளை வறுவல்தானா...

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி சந்தியா!! இந்த முறையில் செய்து பாருங்கள்,நன்றாகயிருக்கும்...

நன்றி ப்ரியா!!

நன்றி யாதவன்!!

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி சத்யா!!

நன்றி ஜெய்லானி!! பார்சல் உங்களுக்கு அனுப்பியாச்சு...

நன்றி தேனக்கா!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தங்கா!!பார்சல் அனுப்பியாச்சு...

நன்றி நிது!! செய்து பாருங்கள்...

நன்றி வானதி!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சேஷாத்ரி!!

Menaga Sathia said...

நன்றி ஸ்ரியா!! நிச்சயம் என் ரெசிபிகளை அனுப்புகிறேன்.தெரியபடுத்தியமைக்கு நன்றி...

நன்றி ஸ்ரீப்ரியா!!

சசிகுமார் said...

எக்கோ இன்னா எக்கா இப்பிடி படத்த போடுற. பாக்கும் போதே என் நாக்கு பேஜாரா போது.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

வித்தியாசமா அரைச்சு பண்ற ரெசிபியா இருக்கு..கண்டிப்பா ட்ரை பண்றேன்..
படம் அருமை.. :)

r.v.saravanan said...

அருமை

Menaga Sathia said...

நன்றி சசி!! சென்னைத்தமிழ்ல கலக்கிட்டீங்க...

நன்றி ஆனந்தி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சரவணன்!!

Mahi said...

வாவ்..சூப்பர் உருளைக்கிழங்கு ப்ரை! எங்க பெரியம்மா அம்மில இந்த மசாலா எல்லாம் அரைத்து, குட்டி உருளைக்கிழங்குல செய்வாங்க..ஞாபகப் படுத்திட்டீங்க மேனகா! :)

Menaga Sathia said...

ஆமாம் அம்மியில் அரைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்பா.நன்றி மகி!!

Anonymous said...

அம்மா எலும்பிச்சம் புளி கொஞ்சம் இறக்கும் போது போடுவாங்க. என்னுடைய மோஸ்ட் ஃபேவரிட் உணவு இது.ஒரு பெரிய மூட்டை உருளைக்கிழங்கு ஒவ்வொரு மாதமும் வாங்குவோம். ஹிஹி. குட்டி குட்டியா வெட்டி அவித்துவிட்டு சாட் மசாலா உப்பு போட்டு ஸ்நாக் மாதிரி சாப்படற அளவு உ.கிழங்கு பைத்தியம்.

Menaga Sathia said...

சிலநேரம் புளிப்புக்கு தக்காளி சேர்த்தும் அரைக்கலாம்.உருளை பிரியரா நீங்க?,அதர்கு பதில் வாழைக்காய் சாப்பிடலாமே...நன்றி அனாமிகா!!

01 09 10