Wednesday 16 June 2010 | By: Menaga Sathia

பைனாப்பிள் ப்ரெட் டோஸ்ட்

தே.பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 4
முட்டை - 1
கெட்டி தேங்காய்ப்பால் - 2 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் ஜூஸ் - 3 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பட்டைதூள் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - இனிப்பிற்கேற்ப
பட்டர் - தேவைக்கு
 
செய்முறை :
*ஒரு பவுலில் ப்ரெட்+பட்டர் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்கு அடிக்கவும்.

*தவாவில் பட்டர் விட்டு,ப்ரெட் ஸ்லைஸ்களை முட்டை கலவையில் நனைத்து இரு புறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

Sending this recipe Global Kadai - Indianized French Toast by Priya started by Cilantro

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

தெய்வசுகந்தி said...

கலக்கறீங்க மேனகா!!!!!!!!

Priya Suresh said...

Woww ithu vida yennaku yenna venum, wat a fabulous, tempting and delicious toast Menaga, super ponga, thanks for sending..

Chitra said...

Adding pineapple juice and essence must give that fruity flavor. I am going to try this recipe soon. Thank you for sharing it with us.

Umm Mymoonah said...

Romba nalla irukku Menaga, pineapple and coconutmilk nice combination.

Prema said...

Rombave vithiyasamana toast,arumaiya irruku...

vanathy said...

Bread toast with coconut milk... mm.. sounds very good. Nice recipe

ஜெய்லானி said...

பைனப்பிளா.....ஓக்கே.ஓக்கே..!!

Asiya Omar said...

நல்ல ஐடியா,இனி இப்படி விதம் விதமாக செய்யலாம்.யம்மி...

சாருஸ்ரீராஜ் said...

பிரெட் ரோஸ்ட் சூப்பர் , ரொம்ப வித்யாசமான ரெசிபிஸ் , உங்க பேரை எல்லாம் சொல்லி நாங்களும் வெரைடியா செய்கிறோம்.

சசிகுமார் said...

வழக்கம் போல நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அருமையான டோஸ்ட் மேனகா!

நான் முட்டை, பாலில் இனிப்பு டோஸ்டும் இனிப்பு இல்லாமல் சில்லி சாஸ், இஞ்சி பூண்டு விழுது கலந்து கார டோஸ்டும் செய்வேன். இது பைனாப்பிள் ஜுஸ், தேங்காய்ப்பால் கலந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. விரைவில் செய்து பார்த்து பின்னூட்டம் கொடுக்கிறேன்.

எம் அப்துல் காதர் said...

யாரங்கே... ஹா.. யாருமில்லையா..

>>>இருங்கப்பா,பைனாப்பிள் ப்ரெட் டோஷ்டை அப்படியே லவட்டிகிட்டு போய்டுறேன்>>>

அப்பா யாரும் பார்க்கல! ஹை ஜாலி....

Niloufer Riyaz said...

never tried pineapple in french toast, looks absolutely delicious

நட்புடன் ஜமால் said...

வாயில் எச்சி ஊறுதே !!!

GEETHA ACHAL said...

மிகவும் வித்தியசமான ப்ரெட் டோஸ்ட்...அருமையாக இருக்கின்றது..

சிநேகிதன் அக்பர் said...

வித்தியாசமா செஞ்சு அசத்துறிங்க.

Menaga Sathia said...

நன்றி சுகந்தி!!

நன்றி ப்ரியா!!

நன்றி சித்ரா!!செய்து பாருங்கள்,வித்தியாசமா இருக்கும்...

நன்றி உம் மைமூனா!!

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி வானதி!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி சசி!!

நன்றி மனோம்மா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி அப்துல்!! ம்ம்ம் நீங்களே எடுத்துக்கிட்டீங்களா???

Menaga Sathia said...

நன்றி நிலோபர்!!

நன்றி சகோ!!

நன்றி கீதா!!

நன்றி அக்பர்!!

arthi said...

never tried pineapple french toast.looks delicious!!

Mahi said...

வித்தியாசமா இருக்கு மேனகா.தேங்காய்ப் பால்ல டோஸ்ட்..புது காம்பினேஷன்!

01 09 10