Tuesday 29 June 2010 | By: Menaga Sathia

முட்டையில்லா அவகோடா ப்ரெட்

தே.பொருட்கள்:
நன்கு பழுத்த அவகோடா - 1
பால் - 1 கப்

பார்ட் - 1
ஆல் பர்பஸ் மாவு - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
மஞ்சள் சோள மாவு - 1 கப்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பாதாம் ப்ளேக்ஸ்,பிஸ்தா பருப்பு,காய்ந்த திராட்சை - தலா 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

பார்ட் - 2
பட்டர் - 3/4 கப்
பிரவுன் சர்க்கரை - 1 கப்

செய்முறை :

*பட்டரில் சர்க்கரை கரையும் வரை நன்கு பீட் செய்யவும்.

*அவகோடாவை நன்கு மசிக்கவும்.

*பார்ட் -1ல் கூறிய பொருட்களை ஒன்றாக கலக்கவும்.

*பார்ட் -2 ல் அவகோடா+பால்+பார்ட் -1 அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.தேவைப்பட்டால் மட்டும் மேலும் சிறிது பால் சேர்க்கவும்.

*கலவையை பட்டர் தடவிய ப்ரெட் பானில் ஊற்றி 180 முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.

Sending this recipe to "Veggie/Fruit A Month - Avocado" by Priya.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Umm Mymoonah said...

Avocado bread looks very good Menaga,even i was thinking to make some.

Cool Lassi(e) said...

Avocado bread is looking good. A bit soft but overall has come out well.

தெய்வசுகந்தி said...

இது அவகாடோ வாரமா மேனகா?!!!
நல்லா இருக்குது!!

Chitra said...

Looks very good. :-)

Asiya Omar said...

அருமையாக இருக்கு,மேனகா.

Jayanthy Kumaran said...

completely new n interesting recipe...let me give a try..!

சிநேகிதன் அக்பர் said...

என்னிடம் அவன் இல்லை :)

ஜெய்லானி said...

அவகோடா வா....ர...ம் .
சூப்பர்..
:-)

GEETHA ACHAL said...

அவகோடாவில் ப்ரெட்டா...டாப் டக்கர்...சூப்பர்ப்....//இது அவகாடோ வாரமா மேனகா?!!!//repeat.....

Priya Suresh said...

Bread looks very moist, super delicious bread Menaga..

Nithu Bala said...

Superb soft perfect and delicious bread..

Ahamed irshad said...

Looking Nice...

சசிகுமார் said...

nallla irukku akka.

Niloufer Riyaz said...

iduvarai avacadovil bread seidadillai!! Arumai!!!

Menaga Sathia said...

நன்றி உம் மைமூனா!!

நன்றி கூல்!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஜெய்!!

நன்றி அக்பர்!! அவன் வாங்கியபிறகு செய்து பாருங்கள்...

நன்றி ஜெய்லானி!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி நிதுபாலா!!

நன்றி அஹமது!!

நன்றி சசி!!

நன்றி நிலோபர்!!

athira said...

ஆகா.. புதுசு புதுஷாக் கண்டு பிடிக்கிறீங்கள்.. வாழ்த்துக்கள் மேனகா.

PS said...

you are posting yummy yummy avocado recipes for the past couple of days. i like all of them...will have to try one by one..

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி பிஎஸ்!!செய்து பார்த்து சொல்லுங்கள்...

01 09 10