Wednesday 29 September 2010 | By: Menaga Sathia

பேஸன்(கடலைமாவு) லட்டு


இது என் 400வது பதிவு!! அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!

தே.பொருட்கள்:

கடலைமாவு - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
 
செய்முறை :

*கடாயில் சிறிது நெய் விட்டு கடலை மாவை லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும்.முந்திரி,திரட்சை வறுக்கவும்.

*வறுக்கும் போது நடுவில் சிறிது சிறிதாக நெய்விட்டு வறுக்கவும்.

*பின் சர்க்கரை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்தூள்+மீதமிருக்கும் நெய்+முந்திரி திராட்சை சேர்த்து கிளறி லட்டுகளாக பிடிக்கவும்.

லட்டு
Sending those recipes to Celebrate Sweets - Ladoo Event By Nithu Started By Nivedita.

43 பேர் ருசி பார்த்தவர்கள்:

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள் மேனகா! சூப்பர் லட்டு!

Nithu Bala said...

Congrats Dear on your 400th post..love to see thousands and thousands of yummy recipes from you..

thanks for sending this delicious ladoo to my event..

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள் மேனகா. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
நான் தான் முதல் பதிவு. ஹாய்.
எனக்கு தான் நிறய்ய லட்டு.

எல் கே said...

good one

ராமலக்ஷ்மி said...

லட்டுவை எடுத்துக் கொண்டு நானூறுக்கு வாழ்த்துகிறேன் மேனகா. பயனுள்ள பல பதிவுகள் இதுபோல பலநூறாகத் தொடரட்டும்.

துளசி கோபால் said...

முதலில் எங்க வாழ்த்து(க்)களைப்பிடிங்க!!!!

நா ஊற ஊற நானூறு பதிவுகள். அசத்திட்டீங்க மேனகா.

இந்த லட்டு மஹாராஷ்ட்ராவில் ரொம்ப ஃபேமஸ்.

அப்புறம் ஒரு சின்ன விஷயம்.

இது பேஸன் லட்டு. ஹிந்தியில் கடலைமாவுக்கு பேஸன் என்று சொல்வார்கள்.

கிளரி = கிளறி

இப்படிக்கு டீச்சர்:-))))

எல் கே said...

400kku வாழ்த்துக்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. கொலு டைம்-ல உபயோகமா.. சூப்பர் ரெசிபி மேனகா..
கண்டிப்பா செய்யுறேன்.. ;-)) தேங்க்ஸ்..

பொன் மாலை பொழுது said...

Very simple recipe with a grand taste.
Congratulation on your 400 th posting.

ஸாதிகா said...

பேசன் லட்டு பிரமாதம்

புவனேஸ்வரி ராமநாதன் said...

superb.

சிங்கக்குட்டி said...

ஹும்ம்ம் சூப்பர் :-) 400-க்கு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,
அனைத்தும் எளிமையான ஈசி குறிப்புகள்
அருமையான லட்டை 400 வது பதிவுக்கு கொடுத்து இருக்கீங்க, சூப்பர்.

Jaleela Kamal said...

தலைப்ப மாற்றுங்கள் ( பேசன்).

Chef.Palani Murugan, said...

Fashionஆ இருக்கு

இமா க்றிஸ் said...

பாராட்டுக்கள் மேனகா. ;)

வால்பையன் said...

400 ஆவது பதிவுக்கு லட்டு, 500 வது பதிவுக்கு அல்வாவா!?

எனிவே சிம்பிளாவும் இருக்கு நல்லாவும் இருக்கு லட்டு!

வால்பையன் said...

அவ்ளோ மாவு, சக்கரை போட்டும் ஆறு லட்டு தான் செய்ய முடிந்ததா?!

சாருஸ்ரீராஜ் said...

congrats menaga , laddu romba nalla irukku ... nan onnu eduthukiten

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள் நானூறு பதிவுகளுக்கு..

Deepa said...

wow! 400 a?? VAAZTHUKKAL!!

Laddu super.

சசிகுமார் said...

எல்லோரும் சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா எழுந்து அந்த பக்கம் போங்க இலையை எடுக்கட்டும்.

சசிகுமார் said...

Congrats for 400

Niloufer Riyaz said...

congrats on your 400th post!! wishing you for more. The ladoos looks delicious

Umm Mymoonah said...

Congrats on your 400th post, and yummy ladoo to celebrate it.

Priya said...

சூப்பர் லட்டு!
வாழ்த்துக்கள் மேனகா.

Asiya Omar said...

பாராட்டுக்கள், மேனகா.400 வது பதிவு சூப்பர்.நான் தான் லேட்டா? இன்னும் புதிய பல புரட்சிகள் சமையலில் செய்ய வாழ்த்துக்கள்.

Priya Suresh said...

Congrats Menaga, 400th postku yetha laddoo than...kalakitinga ponga, super cute looking ladoos..

Sarah Naveen said...

Congrats on ur milestone...
sorry that i couldnt read the recipe, since i cant read tamil ;)

GEETHA ACHAL said...

congrats menaga....u r doing a great job..Thanks for sharing your wonderful recipes with us...Wish you to reach several hundred miles...Thanks...

Mahi said...

400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேனகா!

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி நிது!!

நன்றி விஜி!! நீங்கள் மூன்றாவது,உங்களுக்கு நிறைய லட்டு உண்டு...

நன்றி எல்கே!!

Menaga Sathia said...

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி துளசிக்கா!! தவறுகளை மாற்றிவிட்டேன்..பேஸனில் எந்த ஸ,ச போடுவது என்று குழம்பிவிட்டேன்...

நன்றி எல்கே!!

நன்றி ஆனந்தி!! யூ.எஸ் ல கோலுலாம் வைக்கிறீங்களா,ரொம்ப சந்தோஷம்பா..எனக்கும் கொலு வைக்கனும் ஆசை இருக்கு,பார்ப்போம் கடவுள் அருளால் எப்போ நிறைவேறும்னு தெரியல..என்னையும் கொலுவுக்கு கூப்பிடுங்க,வரேன்...

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சிங்கக்குட்டி!!

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!ஷ வை மாற்றிவிட்டேன்..

நன்றி செஃப்!!

நன்றி இமா!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி வால்!! 500க்கு உங்க எல்லோருக்கும் அல்வா கொடுத்திட்டா போச்சு..அப்புறம் அவ்வளவு மாவுக்கு சுமார் 8 லட்டு வந்தது..ஆனா நானும் என் பொண்ணும் டேஸ்ட் பார்க்க்கும் போது அப்படியே கொஞ்சம் லவட்டிக்கிட்டோம்...

நன்றி சாருஅக்கா!! எல்லா லட்டும் எடுத்துக்குங்க..

நன்றி அஹமது!!

நன்றி தீபா!!

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி நிலோபர்!!

நன்றி ஆயிஷா!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ப்ரியா!!

Thxs for ur lovely comment sarah!!..

நன்றி கீதா!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///நன்றி ஆனந்தி!! யூ.எஸ் ல கோலுலாம் வைக்கிறீங்களா,ரொம்ப சந்தோஷம்பா..எனக்கும் கொலு வைக்கனும் ஆசை இருக்கு,பார்ப்போம் கடவுள் அருளால் எப்போ நிறைவேறும்னு தெரியல..என்னையும் கொலுவுக்கு கூப்பிடுங்க,வரேன்... ///

ஆமாப்பா.. ரெண்டு வருஷமா வைக்கிறேன்.. இது மூணாவது வருஷம்.... :-))
உங்கள் ஆசையும் சீக்கிரம் நிறைவேறட்டும்.. ;-)) வாழ்த்துக்கள்..
எஸ் எஸ்.. நீங்க கண்டிப்பாக வாங்கப்பா... :-))

Krishnaveni said...

Congrats Menaga, lovely ladoo, yesterday i couldn't open your site, thats why commenting today.

vanathy said...

super laddu.

Suni said...

super. good post

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Kanchana Radhakrishnan said...

400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேனகா!

01 09 10