Monday 7 June 2010 | By: Menaga Sathia

தேங்காய்ப்பால் ரசம் - 2

தே.பொருட்கள்:
தேங்காய் -1/2 மூடி
புளி - 1எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*தேங்காயைத் துருவி 1 மற்றும் 2ஆம் பால் எடுக்கவும்.

*புளியை 1/4 கப் அள்வில் கரைத்துக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து புளிகரைசல்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் 2ஆம் பாலை ஊற்றி லேசாக கொதிக்கும் போது 1ஆம் பால் ஊற்றி நுரை வரும் போது இறக்கிவிடவும்.

*ரசம் ரொம்ப கொதிக்க விடக்கூடாது.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

தேங்காய்ப்பால் ரசம்..ம்ம்! நல்லா இருக்கு மேனகா!

Bibiliobibuli said...

ஈழத்தில் இதை நாங்கள் "சொதி" என்று சொல்வோம். :))

Malar Gandhi said...

Mommy makes them back home, I never tried this on my own, yet...luks yummy

எல் கே said...

வித்யாசமா இருக்கே. நேர வித்தியாசத்தின் காரணமாக சில நேரம் பின்னூட்டம் இட மறந்துவிடுகிறது. தோழி மன்னிக்கவும்

Raks said...

Very new to me,sounds really good and rich,perfect to wow the guests!

Asiya Omar said...

தேங்காய்ப்பாலில் ரசம்னு நான் இதுவரை எதுவும் செய்ததில்லை.நல்லாயிருக்கு மேனகா.

Life is beautiful !!! said...

I have heard about this rasam but never tasted it. Thanks for sharing the recipe :)

Chitra said...

தேங்காய்ப்பால் ரசம்..... புதுசா இருக்குது....

Jaleela Kamal said...

ரொம்ப சிம்பிளா ஈசியா இருக்கே

நட்புடன் ஜமால் said...

ஹையா! எங்கள் வீட்டு ஃபேவரைட்!

ஸாதிகா said...

எங்கள் பக்கம் தினம் இந்த தேங்காய்ப்பால் ரசம்தான்..சிறிய மாற்றங்களுடன்..

Dershana said...

i made this once, didnt come out well. will try your recipe now.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...சூப்பர்ப் ரசம்....

Aruna Manikandan said...

sounds new to me...
Thx. for sharing :-)

ஹுஸைனம்மா said...

அறுசுவையில் ஸாதிகாக்கா செய்திருந்தாங்க; அந்த முறையில் அவ்வப்போது செய்வதுண்டு.

இதுவும் எளிமையா இருக்கு. தேங்காய்ப்பால் ரசம் நல்ல டேஸ்ட்!!

SathyaSridhar said...

Menaga,,neenga bale killadi samaiyalla thengai paal rasam nalla seithurukeenga naan ithu varaikkum saapta the illainga,,,naan try pannanum..

Unknown said...

Coconut milk rasam looks creamy & delicious..

Jayanthy Kumaran said...

Hats off Menaga for your creative n healthy food ideas. loved the recipe...gonna try it soon.

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி ரதி!!

நன்றி மலர்!! செய்து பாருங்கள்,மிக சுலபம் தான்...

நன்றி எல்கே!! மன்னிப்பெல்லாம் எதற்க்கு,முடியும் போது பின்னூட்டம் கொடுங்கள்...

Menaga Sathia said...

நன்றி ராஜேஸ்வரி!!

நன்றி ஆசியாக்கா!! செய்து பாருங்கள்...

நன்றி மஞ்சு!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சகோ!!

நன்றி ஸாதிகாக்கா!! உங்கள் செய்முறையை அறுசுவையில் பார்க்கிறேன்....

நன்றி தர்ஷனா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி அருணா!!

நன்றி ஹூசைனம்மா!! ஆமாம் ரொம்ப சுவையாகயிருக்கும்...

நன்றி சத்யா!!

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி ஜெய்!!

Shriya said...

LOve this rasam, my MIL used to make this.. Love this dish.

vanathy said...

super recipe.

PS said...

this rasam sounds interesting.. never tried this before..

Menaga Sathia said...

நன்றி ஸ்ரியா!!

நன்றி வானதி!!

நன்றி பிஎஸ்!!

Priya Suresh said...

Yennoda favourite rasam...

01 09 10